நியண்டர்தால் மனிதன்

(நியண்டர்தால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நியண்டர்தால்
Neanderthal
புதைப்படிவ காலம்:நடு முதல் பிந்தைய பிளைஸ்டசீன்0.6–0.03 Ma
எலும்புக்கூடு, La Chapelle-aux-Saints
90px
நியண்டர்தால் எலும்புக்கூடு, அமெரிக்க இயற்கை வரலாற்றியல் அருங்காட்சியகம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Hominidae
பேரினம்:
இனம்:
H. neanderthalensis
இருசொற் பெயரீடு
Homo neanderthalensis
வில்லியம் கிங், 1864
Range of Homo neanderthalensis. Eastern and northern ranges may be extended to include Okladnikov in Altai and Mamotnaia in Ural
வேறு பெயர்கள்

Palaeoanthropus neanderthalensis
H. s. neanderthalensis

நியண்டர்தால் (Neanderthal, Homo neanderthalensis), ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் வாழ்ந்திருந்த ஹோமோ வகை இனமாகும். முன்-நியாண்டர்தால் குணங்கள் 3,50,000 ஆண்டுகளுக்கு முன்னமே ஐரோப்பாவில் காணப்பட்டது.[1] முழுமையான நியண்டர்தால் குணங்கள் 1,30,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகிவிட்டிருந்தது. 24, 000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் இவ்வினம் அழிந்துபோனது.[2][3][4]

நியண்டர்தால் மனிதனின் மாதிரி உருவம்

நியண்டர்தால் மனித எச்சங்கள் ஜெர்மனியின் நியண்டர்தால் என்னும் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறான். இவன் நெருப்பை பயன்படுத்தினான்; குகையில் வாழ்ந்தான்; தோலாடை அணிந்தான்.

கருவிகள்

தொகு

தென்மேற்கு பிரான்சில் 50,000 ஆண்டு பழமை வாய்ந்த பெச்சுடியாசிசு (Pech-de-l’Azé I) தளத்தில் கண்டறியப்பட்ட மாங்கனீசு ஈர் ஆக்சைடு கற்கள் நியண்டர்தால் மனிதர்கள் வேதியியல் அறிவுபெற்று நெருப்பை உண்டாக்கியிருக்கிறார்கள் என நிறுவுகிறது. [5]

ஸ்பெயினில் உள்ள குகைகளை அடிப்படையாகக் கொண்டு, நியாண்டர்தால்கள் குறியீடுகளைப் பயன்படுத்துவதற்கும், சுருக்கமாகச் சிந்திக்கும் திறன் பெற்றவர்கள் என்றும் லிஸ்பன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஜோவோ சில்ஹாவோ கூறினார்.[6]

மேலும் பார்க்க

தொகு
 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


உசாத்துணை

தொகு
  1. J. L. Bischoff et al. (2003). "Neanderthals". J. Archaeol. Sci. (30): 275. 
  2. Rincon, Paul (2006-09-13). "Neanderthals' 'last rock refuge'". BBC News. பார்க்கப்பட்ட நாள் 2006-09-19. {{cite web}}: Check date values in: |date= (help); External link in |work= (help)
  3. Mcilroy, Anne (2006-09-13). "Neanderthals may have lived longer than thought". Globe and Mail. பார்க்கப்பட்ட நாள் 2006-09-19. {{cite web}}: Check date values in: |date= (help); External link in |work= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Richard G. Klein (March 2003). "PALEOANTHROPOLOGY: Whither the Neanderthals?". Science 299 (5612): 1525-1527. doi:10.1126/science.1082025. 
  5. http://www.sciencemag.org/news/2016/02/neandertals-may-have-used-chemistry-start-fires?utm_source=sciencemagazine&utm_medium=facebook-text&utm_campaign=neanderfire-2629
  6. Koto, Koray (2022-11-02). "The Origin of Art and the Early Examples of Paleolithic Art" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-14.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியண்டர்தால்_மனிதன்&oldid=3603925" இலிருந்து மீள்விக்கப்பட்டது