நியூசாடெல் ஏரி

நியூசாடெல் ஏரி (பிரெஞ்சு மொழி: Lac de Neuchâtel; இடாய்ச்சு மொழி: Neuenburgersee) சுவிச்சர்லாந்து நாட்டின் ரோமண்டி்யில் (சுவிச்சர்லாந்துதில் பிரஞ்சு பேசும் பகுதி) உள்ள ஒரு ஏரி. இந்த ஏரி 218.3 கிமீ ² பரப்பு கொண்டது, மேலும் இது சுவிச்சர்லாந்துதின் மிகப்பெரிய ஏரி மற்றும் ஐரோப்பாவில் 59 வது மிகப் பெரிய ஏரியாகும்.

நியூசாடெல் ஏரி
ஆள்கூறுகள்46°54′N 6°51′E / 46.900°N 6.850°E / 46.900; 6.850
முதன்மை வரத்துThielle (Orbe River), Arnon, Areuse, Seyon, canal de la Sauge, Mentue
முதன்மை வெளியேற்றம்canal of Thielle
வடிநிலப் பரப்பு2,670 கிமீ ²
வடிநில நாடுகள்சுவிச்சர்லாந்து
அதிகபட்ச நீளம்38.3 km
அதிகபட்ச அகலம்8.2 km
மேற்பரப்பளவு218.3 கிமீ ²
சராசரி ஆழம்64.2 m
அதிகபட்ச ஆழம்152 m
நீர்க் கனவளவு13.77 km³
நீர்தங்கு நேரம்8.2 years
கடல்மட்டத்திலிருந்து உயரம்429 m
குடியேற்றங்கள்Neuchâtel, Yverdon, Estavayer-le-Lac

குறிப்புகள்

தொகு


புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூசாடெல்_ஏரி&oldid=3268068" இலிருந்து மீள்விக்கப்பட்டது