நியூட்டன் தேன்சிட்டு

நியூட்டன் தேன்சிட்டு
ஆண்
பெண்
சாவோ தோம் தீவில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
நெக்டாரினிடே
பேரினம்:
இனம்:
அ. நியூடோனி
இருசொற் பெயரீடு
அனாபத்மிசு நியூடோனி
போகேஜ், 1887
வேறு பெயர்கள்

நெக்டாரினியா நியூடோனிபோகேஜ், 1887

அனாபத்மிசு நியூடோனியின் முட்டை

நியூட்டன் தேன்சிட்டு (Newton's sunbird) அல்லது சாவோ தோம் தேன்சிட்டு (அனாபத்மிசு நியூடோனி) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும்.[2] பொதுவாக, இந்த தேன்சிட்டின் மேற்பகுதி அடர் ஆலிவ் நிறத்தில் உள்ளது. ஆணின் தொண்டை மாறுபட்ட பச்சை-ஊதா நிறத்திலும், பெண் பறவையின் தொண்டைப் பகுதி மந்தமான ஆலிவ் நிறத்திலும் அடிப்பகுதி மஞ்சள் நிறமாகவும் காணப்படும். பெண் பறவையின் அடிப்பகுதி மஞ்சள் நிறமாக முதிர்ச்சிக்குப் பின்னரே மாறும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2018). "Anabathmis newtonii". IUCN Red List of Threatened Species 2018: e.T22717714A131458327. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22717714A131458327.en. https://www.iucnredlist.org/species/22717714/131458327. பார்த்த நாள்: 17 November 2021. 
  2. Patrice Christy - William Clarke, "SOUIMANGA DE NEWTON", Le Guide des oiseaux de São Tomé et Príncipe (in பிரெஞ்சு), ECOFAC, archived from the original on 2008-05-09
  3. "Anabathmis newtonii (Newton's Sunbird) - Avibase".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூட்டன்_தேன்சிட்டு&oldid=3879694" இலிருந்து மீள்விக்கப்பட்டது