நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, (News18 Tamil Nadu) 2016 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில், சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தமிழ் மொழி, 24 மணி நேர செய்தி தொலைக்காட்சி ஆகும்.[1] இது முகேசு அம்பானிக்கு சொந்தமான, நெட்வொர்க் 18-க்கு சொந்தமானது ஆகும்.

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி
News18 Tamil Nadu.jpg
ஒளிபரப்பு தொடக்கம் 2016 (2016)
வலையமைப்பு நியூஸ்18 நெட்வொர்க்
கொள்கைக்குரல் செய்தியே எங்கள் சுவாசம்
நாடு இந்தியா, சிங்கப்பூர்
மொழி தமிழ்
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா
தலைமையகம் சென்னை
தமிழ்நாடு
வலைத்தளம் News18Tamil.com
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
டாட்டா ஸ்கை
(இந்தியா)
சேனல் 1561
ஏர்டெல் டிஜிட்டல் டிவி
(இந்தியா)
சேனல் 793
மின் இணைப்பான்
டிசிசிஎல்
(சென்னை, இந்தியா)
எஸ்சிவி
(சென்னை, இந்தியா)
அரசு கேபிள்
(தமிழ்நாடு, இந்தியா)

இந்த தொலைக்காட்சியில் காலத்தின் குரல், சினிமா 18 உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

மேற்கோள்கள்தொகு

  1. "News18.com: CNN News18 Latest News, Breaking News India, Current News Headlines". பார்த்த நாள் 2 September 2017.

வெளி இணைப்புக்கள்தொகு