நியூஸ் ஜெ என்பது தமிழ் மொழியில் இயங்கும் 24 மணி நேர செய்தி வழங்கும் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளில் ஒன்றான அஇஅதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி அலைவரிசையாக நவம்பர் 14, 2018 ஆம் ஆண்டு முதல் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.[1][2] இது மறைந்த அஇஅதிமுக தலைவரான ஜெ. ஜெயலலிதாவின் 'ஜெ' என்ற பெயரை வைத்து உருவாக்கப்பட்டது.

நியூஸ் ஜெ
ஒளிபரப்பு தொடக்கம் 14 நவம்பர் 2018
உரிமையாளர் எடப்பாடி க. பழனிசாமி
கொள்கைக்குரல் 'தமிழர்களின் உரிமைக்குரல்'
நாடு இந்தியா
மொழி தமிழ்
தலைமையகம் சென்னை
தமிழ்நாடு
வலைத்தளம் News J

உரிமையாளர்கள்

தொகு

நியூஸ் ஜெ குழுமத்தின் நிருவாக இயக்குநர் சி.வி ராதா கிருஷ்ணன், துணைத்தலைவர் எஸ். தினேஷ்குமார், தொலைக்காட்சியின் மற்றொரு இயக்குநர் விவேக் அன்பரசன் மற்றும் கே.குபேந்திரன் ஆவார்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Ahead Of By-Elections Announcement, AIADMK Launches 'News J' TV Channel". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2019-02-01.
  2. "AIADMK launches TV channel 'News J' to take on rivals". The Indian Express (in Indian English). 2018-11-15. பார்க்கப்பட்ட நாள் 2019-02-01.

வெளியிணைப்புகள்

தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2020-09-08 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூஸ்_ஜெ&oldid=4158207" இலிருந்து மீள்விக்கப்பட்டது