நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகம்
நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகம் (New Mexico State University), ஐக்கிய அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தின் அரசு சார்புப் பல்கலைக்கழகமாகும். லாஸ் குரூசஸில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகம் 1888 ஆம் ஆண்டு விவசாயக் கல்லூரியாகத் தொடங்கப்பட்டது. 26,400 மாணவர்களை உள்ளடக்கிய இப்பல்கலைக்கழகம் 1:19 என்னும் ஆசிரியர்:மாணவர் விகுதி கொண்டது. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக அமெரிக்காவின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகப் பட்டியலில் இது இடம் பெற்றுள்ளது. நாசா ஆராய்ச்சிக் கூடத்தின் புரிந்துணர்வு பல்கலைக்கழங்களில் இது முதல் 12 இடங்களில் உள்ளது இதன் சிறப்பம்சம் ஆகும்.[1][2][3]
வகை | அரச பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 1888 |
தலைவர் | மைக்கல் மார்ட்டின் |
கல்வி பணியாளர் | 1709 |
பட்ட மாணவர்கள் | 13,210 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 3,205 |
அமைவிடம் | , , |
வளாகம் | சிறிய நகரம், 6000 ஏக்கர்கள் (24 கிமீ²) |
நிறங்கள் | Crimson , வெள்ளை |
சுருக்கப் பெயர் | அகீஸ் |
நற்பேறு சின்னம் | Pistol Pete |
இணையதளம் | www.nmsu.edu |
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "U.S. and Canadian 2023 NCSE Participating Institutions Listed by Fiscal Year 2023 Endowment Market Value, Change in Market Value from FY22 to FY23, and FY23 Endowment Market Values Per Full-time Equivalent Student" (XLS). National Association of College and University Business Officers (NACUBO). February 15, 2024. பார்க்கப்பட்ட நாள் March 10, 2024.
- ↑ "NMSU Board of Regents approves operating budget for 2016–2017". nmsu.edu. Archived from the original on 2018-02-06. பார்க்கப்பட்ட நாள் 2018-02-06.
- ↑ "New Mexico State University names Torres interim president". AP.