நியோசென்
ஓரினோகோ வாத்து, நியோசென் ஜுபாடா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஓபர்ஹோல்சர், 1918
மாதிரி இனம்
நியோசென் ஜுபாடா[1]
வான் சிபிக்சு, 1825
சிற்றினம்
  • நியோசென் ஜுபாடா
  • நியோசென் பார்பாடியானா
  • நியோசென் டெபிலிசு
  • நியோசென் புகில்

நியோசென் (Neochen) என்பது அனாடிடே குடும்பத்தில் உள்ள பறவைகளின் பேரினமாகும்.

பரவியுள்ள இனங்கள்

தொகு

இந்த பேரினத்தில் தற்பொழுது ஒரே ஒரு சிற்றினம் மட்டுமே உள்ளது.[2]

படம் அறிவியல் பெயர் பொதுப் பெயர் பரவல்
  நியோசென் ஜுபாடா ஓரினோகோ வாத்து தென் அமெரிக்கா

புதைபடிவ இனங்கள்

தொகு
  • நியோசென் பார்பாடியானா
  • நியோசென் டெபிலிசு
  • நியோசென் புகில்

மேற்கோள்கள்

தொகு
  1. "Anatidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-08-05.
  2. "Screamers, ducks, geese & swans". IOC World Bird List Version 11.1. International Ornithologists' Union. January 2021. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோசென்&oldid=3868877" இலிருந்து மீள்விக்கப்பட்டது