நியோடிமியம் அயோடைடு
வேதிச் சேர்மம்
நியோடிமியம் அயோடைடு (Neodymium iodide) NdI3என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. நியோடிமியமும் அயோடினும் சேர்ந்து இந்த கனிம வேதியியல் சேர்மம் உருவாகிறது.[2] இச்சேர்மத்தில் நியோடிமியம் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது.[1] நீரிலி நிலை சேர்மம் அறை வெப்பநிலையில் பச்சை நிறத் தூளாகக் காணப்படுகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மூவயோடோநியோடிமியம்
| |
வேறு பெயர்கள்
நியோடிமியம் மூவயோடைடு, நியோடிமியம்(III) அயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
13813-24-6 | |
ChemSpider | 75394 |
EC number | 237-467-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83745 |
| |
பண்புகள் | |
NdI3 | |
வாய்ப்பாட்டு எடை | 524.96 கிராம் |
உருகுநிலை | 684 °C (1,263 °F; 957 K) |
கட்டமைப்பு | |
ஒருங்கிணைவு வடிவியல் |
9 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம்[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | நியோடிமியம் அசிட்டேட்டு, நியோடிமியம் ஐதரைடு, நியோடிமியம் நிக்கலேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சமாரியம்(II) அயோடைடு, சீரியம்(III) அயோடைடு, யூரோப்பியம் அயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 See https://pubchem.ncbi.nlm.nih.gov/compound/Neodymium-triiodide#datasheet=LCSS
- ↑ Ezhov, Y.S., Komarov, S.A. &Sevast’yanov, V.G. Refinement of molecular constants of neodymium triiodide by electron diffraction. J StructChem 41, 593–596 (2000). https://doi.org/10.1007/BF02683920