நியோப்டெரா
நியோப்டெரா புதிய சிறகிகள் (பண்டைய கிரேக்க நியோஸ் (“புதிய”) + ஸ்டெரான் (“சிறகு”)) எனப் பொருள் படுவது பூச்சிகளின் வகைப்பாடு குழுவாகும். இது சிறகுகள் கொண்ட பூச்சிகளின் பெரும்பாலான வகுப்புகளை உள்ளடக்கியது; குறிப்பாக வயிற்றின் மேல் இறக்கைகளை வளைத்து வைக்கக்கூடியவை. ஆனால் சிறகுகள் கொண்ட அடிப்படை வரிசைப் பூச்சிகளான "பாலியோப்டெரா " வகையினங்கள் சிறகுகளை மடிக்க இயலாததால் இவற்றிலிருந்து வேறுபடுகிறது.
நியோப்டெரா புதைப்படிவ காலம்: | |
---|---|
தேனீ (வரிசை ஹைமினாப்பிடிரா) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
உயிரிக்கிளை: | கணுக்காலி
|
வகுப்பு: | பூச்சி
|
Branch: | |
Infraclass: | Neoptera
|
வகைப்பாடு
தொகுநியோப்டெரா வகைப்பாடானது ஏ. மார்டினோவால் 1923 மற்றும் 1924இல் முன்மொழியப்பட்டது. இந்த வகைப்பாடானது:[1][2]
இறக்கையுடையன
- பாலியோப்டெரா பிரிவு
- ஒடோனாட்டா வரிசை
- வரிசை அக்னாத்தா (சரியான பெயர்: எஃபெமரோப்டெரா )
- †வரிசை டிக்டையோநியூரிடே
- †வரிசை மெகாசெக்கோப்டிரா
- †வரிசைப்ரோடோடோனாடா
- † வரிசை ப்ரோடெஃபெமெரோய்டியா
- நியோப்டெரா பிரிவு
- துணைப்பிரிவு பாலிநியோப்டெரா
- பெரும் வரிசைஆர்த்தோப்டெராய்டியா (அனார்டியோப்டெரா)
- வரிசை ஆர்த்தோப்டெரா
- வரிசை ப்ளெகோப்டெரா
- வரிசை டெர்மாப்பிடிரா
- வரிசை எம்பியோப்டெரா
- வரிசை பாசுமடோடியே
- பெரும் வரிசை பிளாட்டோப்டெரோய்டியா (மூத்த பெயர்: பான் டிக்டியோப்டெரா)
- வரிசை பிளாட்டோடியா
- வரிசை மாண்டோடியா
- பெரும் வரிசைஆர்த்தோப்டெராய்டியா (அனார்டியோப்டெரா)
- துணைப்பிரிவு பரனியோப்டெரா
- வரிசை ஹெமிப்டெரா (சரியான பெயர்: ஆர்த்ராய்டின்காதா)
- துணை வரிசை பைட்டோப்டைர்ஸ் (சரியான பெயர்: பிளான்டிசுகா)
- துணை வரிசை அச்சோனோரைங்கா
- துணை வரிசை ஹீட்டோரோப்டெரா
- உட்பிரிவு ஒலிகோனோப்டெரா
- வரிசை ஹெமிப்டெரா (சரியான பெயர்: ஆர்த்ராய்டின்காதா)
- துணைப்பிரிவு பாலிநியோப்டெரா
தைசானோப்டெரா என்ற வரிசை முதலில் நிச்சயமற்ற முறையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது, பின்னர் பரனியோப்டெராவில் காரணப்படுத்தப்பட்டது.
பின்னர், வேறு பல வகைப்பாடுகளுடன் முன்மொழியப்பட்டன.[சான்று தேவை]
- டெரிகோட்டா ஜெக்ன்பார் 1878
- எபிமெரோப்டெரா ஹயாட் & ஆர்ம்சு 1890
- மெட்டாபடரிகோட்டா பார்னர் 1909
- ஒடோனாட்டா ஃபேப்ரிகியஸ் 1793
- நியோப்டெரா மார்டினோவ் 1923
உயிரினத்தொகுதிப் படிமலர்ச்சி
தொகுநியோப்பிடிராவின் இன உறவுமுறை கிளோடோகிராம் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. கிளோடோகிராம் அமைப்பில் உருவப் பண்புகள் பயன்படுத்தி குளுஜி 2004, 2010, 2012, 2013, 2019, 2020 அடிப்படையில் தொகுக்கப்பட்டது என்றபோதிலும் முற்றிலுமாக வரையறுக்கப்பட்டது அல்ல.[3][4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Martynov, A. V. (1923). "О двух основных типах крыльев насекомых и их значении для общей классификаци насекомых". Proceedings of the I All-Russian Congress of Zoologists, Anatomists and Histologists in Petrograd on 15-21 December 1922: 88-89. http://www.insecta.bio.spbu.ru/z/nom/~Martynov1923.htm.
- ↑ Martynov, A. V. (1924). "О двух типах крыльев насекомых и их эволюции.". Russian Zoological Journal 4 (1, 2): 155-185. http://www.insecta.bio.spbu.ru/z/nom/~Martynov1924a.htm.
- ↑ Kluge, Nikita J. (2004). "Larval/pupal leg transformation and a new diagnosis for the taxon Metabola Burmeister, 1832 = Oligoneoptera Martynov, 1923". Russian Entomological Journal 13 (4): 189-229. http://www.insecta.bio.spbu.ru/z/pdf/Kluge2004-189-229-elibrary.pdf.
- ↑ Kluge, Nikita J. (2010). "Circumscriptional names of higher taxa in Hexapoda". Bionomina 1: 15-55. http://www.mapress.com/bionomina/content/2010/f/bn00001p055.pdf.
- ↑ Kluge, Nikita J. (2012). "General System of Neoptera with Description of a New Species of Embioptera". Russian Entomological Journal 21 (4): 371-384. http://www.insecta.bio.spbu.ru/z/pdf/Kluge2012-Neoptera.pdf. Further material from Kluge is available at Tegminoptera & Calyptroptera 2013 Tetrastigmoptera 2019 Insect systematics and principles of cladoendesis.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் நியோப்டெரா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- விக்கியினங்களில் Neoptera பற்றிய தரவுகள்