நியோயெக்சீன்

நியோயெக்சீன் (Neohexene) என்பது C6H12 அல்லது (CH3)3CCH=CH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். இது ஆல்க்கீன் என்ற வகைப்பாட்டில் இடம்பெறுகிறது. நிறமற்ற நீர்மமான இச்சேர்மத்தின் பண்புகள் பிற எக்சீன்களின் பண்புகளை ஒத்துள்ளன. வர்த்தக ரீதியில் செயற்கை கத்தூரி வாசனை திரவியங்கள் தயாரிப்பில் இதுவொரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது.

நியோயெக்சீன்
பெயர்கள்
வேறு பெயர்கள்
3,3-டைமெத்தில்-1-பியூட்டீன்
இனங்காட்டிகள்
558-37-2
ChemSpider 10737
EC number 209-195-9
InChI
  • InChI=1/C6H12/c1-5-6(2,3)4/h5H,1H2,2-4H
    Key: PKXHXOTZMFCXSH-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11210
SMILES
  • CC(C)(C)C=C
UNII 01ZB73D2KK
பண்புகள்
C6H12
வாய்ப்பாட்டு எடை 84.16 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
கொதிநிலை 41 °C (106 °F; 314 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

டை ஐசோபியூட்டீனை எத்தினோபகுப்பு வினைக்கு உட்படுத்தி நியோயெக்சீன் தயாரிக்கப்படுகிறது :[1]

(CH3)3C-CH=C(CH3)2 + CH2=CH2 → (CH3)3C-CH=CH2 + CH2=C(CH3)2.

வினைகள் தொகு

பாராசைமீன் உடன் வினைபுரிந்து செயற்கை கத்தூரி தயாரிப்பதற்கான கட்டுறுப்புகளைக் கொடுக்கிறது.

C-H பிணைப்பு செயலூக்க ஆய்வில் நியோயெக்சேன் பெரும்பாலும் ஐதரசன் ஏற்பியாகப் பயன்படுத்தப்படுகிறது [2]. 

மேற்கோள்கள் தொகு

  1. "Metathesis". Kirk-Othmer Encyclopedia of Chemical Technology. (2005). Wiley-VCH. DOI:10.1002/0471238961.metanoel.a01. 
  2. Liu, F.; Pak, E. B.; Singh, B.; Jensen, C. M.; Goldman, A. S. (1999). "Dehydrogenation of n-Alkanes Catalyzed by Iridium "Pincer" Complexes: Regioselective Formation of α-Olefins". J. Am. Chem. Soc. 121: 4086-4087. doi:10.1021/JA983460P. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோயெக்சீன்&oldid=2476483" இலிருந்து மீள்விக்கப்பட்டது