நியோயேவ்ஸ்

நியோயேவ்ஸ் என்பது பறவை வகைப்பாட்டியலின் ஒரு கிளை ஆகும். இது கிட்டத்தட்ட அனைத்துப் பறவைகளையும் உள்ளடக்கியுள்ளது. இதில் வகைப்படுத்தப்படாதவை பாலியோக்னதாய் (ராட்டைட்கள் மற்றும் பல) மற்றும் கேலோயன்சிரி (வாத்துக்கள், கோழிகள் மற்றும் பல) ஆகும். இந்த கிளையின் பல்வேறு வகை குழுக்களின் வேறுபாடானது கிரேடசியஸ்-பலியோஜின் அழிவு நிகழ்வைச் சுற்றி நடந்தது.[2] இவற்றின் ஒன்றோடொன்றான உறவுகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் ஆரம்பத்தில் அதிக சர்ச்சையில் சிக்கியுள்ளன.[3][4]

நியோயேவியன்கள்
புதைப்படிவ காலம்:பின் கிரேடசியஸ் – ஹோலோசின், 75–0 Ma
[1]
ஸ்டார்லிங் (Sturnus vulgaris)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
Infraclass:
உயிரிக்கிளை:
நியோயேவ்ஸ்

சிப்லே மற்றும் பலர், 1988
கிளைகள்
  • Columbea
  • Passerea

உசாத்துணை

தொகு
  1. Van Tuinen M. (2009) Birds (Aves). In The Timetree of Life, Hedges SB, Kumar S (eds). Oxford: Oxford University Press; 409–411.
  2. Claramunt, S.; Cracraft, J. (2015). "A new time tree reveals Earth history’s imprint on the evolution of modern birds". Sci Adv 1 (11). doi:10.1126/sciadv.1501005. பப்மெட்:26824065. 
  3. Mayr G. (2011) Metaves, Mirandornithes, Strisores and other novelties - a critical review of the higher-level phylogeny of neornithine birds. J Zool Syst Evol Res. 49:58-76.
  4. Matzke, A. et al. (2012) Retroposon insertion patterns of neoavian birds: strong evidence for an extensive incomplete lineage sorting era Mol. Biol. Evol.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோயேவ்ஸ்&oldid=2450720" இலிருந்து மீள்விக்கப்பட்டது