நியோக்னதாய்

நியோக்னத்துகள் என்பவை ஆவேஸ் வகுப்பில் நியோர்னிதிஸ் என்ற துணைவகுப்பின் கீழ் வரும் பறவைகள் ஆகும். நியோக்னதாய் என்ற பின்வகுப்பு கிட்டத்தட்ட அனைத்து வாழும் பறவைகளையும் உள்ளடக்கியுள்ளது; விதிவிலக்குகள் இவைகளின் சகோதரி வகைப்பாடான (பாலியோக்னதாய்) ஆகும். பாலியோக்னதாய் தினமு மற்றும் பறக்கமுடியாத ராட்டைட்களைக் உள்ளடக்கியுள்ளது.

நியோக்னத்துகள்
புதைப்படிவ காலம்:ஆரம்ப கிரட்டேசியஸ் - ஹோலோசின், 120–0 Ma
[1]
பெண் சிவப்புக் காட்டுக்கோழி (Gallus gallus)
வீட்டுச் சிட்டுக் குருவி (Passer domesticus)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
Infraclass:
பைக்ராப்ட், 1900
துணைக்குழுக்கள்
  • Galloanserae
  • Neoaves

உறவு முறைகள்

தொகு

பிரான் மற்றும் கிம்பல் (2021) என்ற ஆராய்ச்சியாளர்களின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நியோக்னதாய் குடும்பத்தின் தற்கால பறவைகளின் உறவு முறைகள்[2]

நியோக்னதாய்
கோழி (இனம்)

கல்லிபார்மஸ் (கோழிகள் மற்றும் உறவினர்கள்)

அன்செரிபார்மஸ் (வாத்துகள் மற்றும் உறவினர்கள்)

நியோயேவ்ஸ்
மிராந்தோர்னிதேசு

போனிகாப்டெரிபார்மஸ் (பிளமிங்கோக்கள்)

முக்குளிப்பான் (முக்குளிப்பான்)

கொலம்பிமார்பே

புறா (புறாக்கள்)

மெசைட் (மெசித்துகள்)

மண் கௌதாரி (மண் கௌதாரி)

பேசரியா

பஸ்டார்ட் (பஸ்டார்டுகள்)

குயில் (குடும்பம்) (குயில்கள்)

துராகோ (துராகோக்கள்)

நாரை (வரிசை) (காணான்கோழிகள் மற்றும் நாரைகள்)

சரத்ரீபார்மசு (நீர்ப் பறவைகள் மற்றும் உறவினர்கள்)

ஒபிஸ்தோகோமிடாய் (கோவாத்சின்)

இசுதிரிசோரெசு (உழவாரன்கள், ஓசனிச்சிட்டுகள், பக்கிகள் மற்றும் கூட்டாளிகள்)

அர்தேயா
யூரிபிகிமார்பே

பேதோந்திபார்மசு (வெப்ப மண்டலப் பறவைகள்)

யூரிபிகிபார்மசு (சன்பிட்டர்ன் மற்றும் ககு)

அகுவோர்னிதேசு

கேவீபார்மசு[3] (லூன்கள்)

ஆத்திரோதிப்தோர்னிதேசு

புரோசெல்லாரீபார்மசு (அல்பட்ரோசுகள் மற்றும் பெட்ரல்கள்)

பென்குயின் (பென்குயின்கள்)

பெரிய நாரை

சுலிபார்மசு (பூபிகள், நீர்க்காகங்கள், பிற.)

பெலிகனிபார்மசு (கூழைக்கடாக்கள், ஹெரான்கள் மற்றும் அரிவாள் மூக்கன்கள்)

தெலுரேவ்சு
அசிபித்ரிமார்பே

கெத்தாரிடிபார்மிசு ([புதிய உலக பிணந்தின்னிக் கழுகுகள்)

அசிபித்ரிபார்மசு (பாறுகள் மற்றும் உறவினர்கள்)

ஆந்தை (ஆந்தைகள்)

கொரசீமார்பே

சுண்டெலிப் பறவை (சுண்டெலிப் பறவைகள்)

கவிதேவ்சு

லெப்தோசோமிபார்மசு

திரோகன் (திரோகன்கள் மற்றும் குவேத்சல்கள்)

பிகோகோராசியே

புசேரோதிபார்மசு (இருவாய்ச்சிகள் மற்றும் உறவினர்கள்)

பிகோதினாசுதோர்னிதேசு

கோராசீபோர்மெஸ் (மீன் கொத்திகள் மற்றும் உறவினர்கள்)

பிசிபார்மசு (மரங்கொத்திகள் மற்றும் உறவினர்கள்)

ஆத்திரேலேவ்சு

கரியமிபார்மசு (செரியேமசு)

யூபால்கனிமார்பே

கழுகு வரிசை (வல்லூறுகள்)

பிசித்தகோபேசரியா

கிளி (கிளிகள்)

குருவி (வரிசை) (பேசரின்கள்)

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Van Tuinen M. (2009) Birds (Aves). In The Timetree of Life, Hedges SB, Kumar S (eds). Oxford: Oxford University Press; 409–411.
  2. Braun, E.L. & Kimball, R.T. (2021) Data types and the phylogeny of Neoaves. Birds, 2(1), 1-22; https://doi.org/10.3390/birds2010001
  3. Boyd, John (2007). "NEORNITHES: 46 Orders" (PDF). John Boyd's website. Retrieved 30 December 2017.

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோக்னதாய்&oldid=4016959" இலிருந்து மீள்விக்கப்பட்டது