பெலிகனிபார்மசு

பறவை வரிசை

பெலிகனிபார்மசு என்பது நடுத்தர-பெரிய அளவுள்ள நீர்ப்பறவைகளின் வரிசை ஆகும். இவை உலகம் முழுவதும் காணப்படுகின்றன. இது பாரம்பரியமாக-ஆனால் தவறாக-நான்கு விரல்களுக்கிடையில் சாவ்வுடைய அனைத்துப் பறவைகளையும் கொண்டிருந்தது. இவற்றின் கழுத்து விரிவடையக் கூடியது ஆகும். இவற்றின் நாசிகள் இயங்காத துளைகளாகப் பரிணாமம் பெற்று விட்டன. ஆதலால் இவை வாய் மூலம் சுவாசிக்கின்றன. இவை மீன்கள், கண்வாய் மீன்கள் அல்லது மற்ற நீர் உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. இவை கூட்டமாக வாழ்பவை, ஒருதுணை மணம் புரிபவை. குஞ்சுகள் உதவி தேவைப்படுபவையாக, உரோமமின்றிப் பிறக்கின்றன. இவற்றின் அடிவயிறு சிறகற்றுக் காணப்படுவதில்லை.

பெலிகனிபார்மசு
புதைப்படிவ காலம்:பின் கிரேடசியசு-தற்காலம், 66–0 Ma
Pelican 4995.jpg
பழுப்பு கூழைக்கடா (Pelecanus occidentalis)
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
கிளை: Aequornithes
வரிசை: பெலிகனிபார்மசு
சார்ப், 1891
குடும்பங்கள்

குறிப்புகள்தொகு

உசாத்துணைதொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலிகனிபார்மசு&oldid=3429365" இருந்து மீள்விக்கப்பட்டது