பஸ்டார்ட்
பறவை
பஸ்டார்ட் (ஆங்கிலப்பெயர்: Bustard, உயிரியல் பெயர்: Ardeotis kori) எனப்படுவது பெரிய தரைவாழ் பறவையாகும். இவை பொதுவாக காய்ந்த புல்வெளி பகுதிகள் மற்றும் பழைய உலகத்தின் புல்வெளிகளில் வாழும். இவை சுமார் 40 முதல் 150 சென்டிமீட்டர் வரை நீளம் இருக்கும். இவை ஓடிடிடே (முந்தைய பெயர் ஓடிடே) எனும் குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பஸ்டார்ட்கள் அனைத்துண்ணிகள் மற்றும் சந்தர்ப்பவாத உண்ணிகள் ஆகும். இவை இலைகள், மொட்டுகள், விதைகள், பழங்கள், சிறிய முதுகுநாணிகள் மற்றும் முதுகெலும்பற்ற உயிரினங்களை உண்கின்றன.[1]
பஸ்டார்ட் புதைப்படிவ காலம்: மியோசீன் – ஹோலோசீன், | |
---|---|
கோரி பஸ்டார்ட் (Ardeotis kori) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
உயிரிக்கிளை: | ஒடிடிமார்பே
|
வரிசை: | வாக்லர், 1830
|
குடும்பம்: | ரபினேஸ்குவே, 1815
|
பேரினங்கள் | |
| |
வேறு பெயர்கள் | |
|
உசாத்துணை
தொகு- ↑ del Hoyo, J. Elliott, A. & Sargatal, J. (editors). (1996) Handbook of the Birds of the World. Volume 3: Hoatzin to Auks. Lynx Edicions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-87334-20-2