போனிகாப்டெரிபார்மஸ்

போனிகாப்டெரிபார்மஸ் என்பது நீர்ப்பறவைகளின் குழு ஆகும். இதில் பூநாரைகள் மற்றும் அவற்றின் அற்றுவிட்ட உறவினர் பறவைகள் உள்ளன.

போனிகாப்டெரிபார்மஸ்
புதைப்படிவ காலம்:இயோசீன் - தற்காலம் 50–0 Ma
யாக்கோபின் பூநாரைகள் (Phoenicopterus jamesi)
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
Phylum: முதுகுநாணி
உயிரிக்கிளை: Mirandornithes
வரிசை: போனிகாப்டெரி
பார்மஸ்


பர்பிரிங்கர், 1888

குடும்பங்கள்

Juncitarsus?
Palaelodidae
Phoenicopteridae

பூநாரைகள் மற்றும் அவற்றின் உறவினர்கள் புதைபடிவ பதிவுகளில் நன்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எலோர்னிஸ் எனும் இயோசீன் காலப்பறவையும் இதில் அடங்கும்.[1]

References தொகு

  1. Mayr, G. (2004). Morphological evidence for sister group relationship between flamingos (Aves: Phoenicopteridae) and grebes (Podicipedidae). Zoological Journal of the Linnean Society, 140(2), 157-169.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போனிகாப்டெரிபார்மஸ்&oldid=2450903" இருந்து மீள்விக்கப்பட்டது