நிரன் டே

நிரன் டே (Niren De) என்பவர் இந்திய நாட்டு வழக்குரைஞர் ஆவார். நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட காலகட்டத்தில் இந்திய அட்டார்னி ஜெனரல் பதவியில் இருந்தவர்[1]. முன்னதாக இந்திய சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி வகித்தார்[2][3][4].

நிரன் டே
பணிவழக்கறிஞர்

1976 அக்டோபர் முதல் 1977 மார்ச்சு வரை இந்திய பார் கவுன்சிலின் தலைவராகவும் இருந்தார்[5]. 1974 ஆம் ஆண்டில் இவருக்குப் பத்ம விபூசண் விருது இந்திய நடுவண் அரசால் வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரன்_டே&oldid=2734346" இருந்து மீள்விக்கப்பட்டது