நிரோஷ்ட்டா

நிரோஷ்ட்டா இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.[1][2][3]

இலக்கணம்

தொகு
 
நிரோஷ்ட்டா சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச ரி232நி3 ச்
அவரோகணம்: ச் நி323 ரி2

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ" இராகம் என்பர்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
  2. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  3. "Colours of Dhrupad Pandit Nirmalya Dey Raag Adbhut Kalyan Music of India". YouTube. Darbar Festival. 2018-08-07. பார்க்கப்பட்ட நாள் 2024-05-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரோஷ்ட்டா&oldid=4100097" இலிருந்து மீள்விக்கப்பட்டது