நிர்பான்
நிர்பான் (Nirban) அல்லது நிர்வான் அல்லது நர்பன் என்பது ராஜஸ்தானில் அஜ்மீரின் பிருத்திவிராச் செளகானுடன் நெருக்கமாக இருந்த ராஜபுத்திரர்களின் குலமாகும்.[1]
நிர்பான் (அல்லது நிர்வான் ) என்பது அல்வார் ஜான்புரி அரியானாவின் யதுவன்ஷி அகிர் கோத்திரம்ஆகும். நிர்பானின் சில கிராமங்கள் மசார்பூர், பட்டோடிக்கு அருகிலுள்ள குனி தௌல்தாபாத் , பட்டோடி, குலியாரா, பாலக் நோஷெர், செலானா மற்றும் தில்லியின் சமய்பூர், பட்லி மற்றும் ஹைதுர்பூர் கிராமங்களில், பப்ராவத் நஜாப்கர் தில்லி, பௌலாத்பூர், அல்வார் ஆகியன.[2]
மேலும் பார்க்கவும்
தொகு- நந்தவன்ஷி
- சிக்லிகர்