நிறம் வளர்த்தி 1

வேதிச் சேர்மம்

நிறம் வளர்த்தி வி1 (Color Developing Agent 1) என்பது வண்ணப் படச்சுருள்கள் அபிவிருத்தி வரிசையில் பயன்படுத்தப்பட்ட முதலாவது நிறம் வளர்க்கும் வினைப்பொருளாகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு C10H16N2 ஆகும்.

நிறம் வளர்த்தி 1
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
4-நை,4-நை-ஈரெத்தில்பென்சீன்-1,4-ஈரமீன்
இனங்காட்டிகள்
93-05-0
ChEMBL ChEMBL1452158
ChemSpider 13839884
EC number 202-214-1
InChI
  • InChI=1S/C10H16N2/c1-3-12(4-2)10-7-5-9(11)6-8-10/h5-8H,3-4,11H2,1-2H3
    Key: QNGVNLMMEQUVQK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7120
  • CCN(CC)C1=CC=C(C=C1)N
UNII 0QQA4DFV2J
UN number 1673
பண்புகள்
C10H16N2
வாய்ப்பாட்டு எடை 164.25 g·mol−1
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H314
P260, P264, P270, P280, P301+310, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P330, P363, P405
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இது நை,நை-ஈரெத்தில்-1,4-பென்சீன் ஈரமீன் என்ற பெயர்கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். பொதுவாக மோனோ ஐதரோகுளோரைடு உப்பு வடிவத்தில் இச்சேர்மம் இருக்கும். [1]

நிற அபிவிருத்தி செயல்முறையில் வெள்ளி ஆலைடு படிகத்திலுள்ள வெள்ளி அணுவை ஒடுக்கம் செய்த பின்னர் இந்த ஆக்சிசனேற்றப்பட்ட நிறம் வளர்க்கும் முகவர் நிற இணைப்பி ஒன்றுடன் இணைந்து நிறச் சாய மூலக்கூறாக உருவாகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "1,4-Benzenediamine, N,N-diethyl-, monohydrochloride". U.S. National Center for Biotechnology Information. பார்க்கப்பட்ட நாள் 21 January 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறம்_வளர்த்தி_1&oldid=3029163" இலிருந்து மீள்விக்கப்பட்டது