நிறம் வளர்த்தி 2
வேதிச் சேர்மம்
நிறம் வளர்த்தி 2 (Color Developing Agent 2) என்பது வண்ணப் படச்சுருள்கள் அபிவிருத்தி வரிசையில் பயன்படுத்தப்பட்ட இரண்டாவது நிறம் வளர்க்கும் வினைப்பொருளாகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு C11H18N2 ஆகும். 4-ஈரெத்திலமினோ-ஆ-தொலுயிடின் 1,4-பென்சீன் ஈரமீன், நை4,நை4-ஈரெத்தில்-2-மெத்தில்- அல்லது நை1,நை1-ஈரெத்தில்-3-மெத்தில் பென்சீன்-1,4-ஈரமீன் 4-(ஈரெத்திலமினோ)-2-மெத்தில் அனிலீன் என்ற உப்புகளாக வேதியியலில் இது அறியப்படுகிறது. [1]
நிறம் வளர்த்தி-2 ஐதரோகுளோரைடு
| |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
4-நை,4-நை-ஈரெத்தில்-2-மெத்தில்பென்சீன்-1,4-ஈரமீன்
| |
இனங்காட்டிகள் | |
148-71-0 2051-79-8 | |
ChEMBL | ChEMBL2094307 |
ChemSpider | 60694 67481 |
EC number | 205-722-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 67364 74920 |
| |
UNII | A640ZQ81DV 39MIH70E0I |
பண்புகள் | |
C11H18N2 | |
வாய்ப்பாட்டு எடை | 178.28 g·mol−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H311, H312, H315, H317, H319, H331, H413 | |
P261, P264, P270, P271, P272, P273, P280, P301+310, P302+352, P304+340, P311, P312, P321, P322 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நிற அபிவிருத்தி செயல்முறையில் வெள்ளி ஆலைடு படிகத்திலுள்ள வெள்ளி அணுவை ஒடுக்கம் செய்த பின்னர் இந்த ஆக்சிசனேற்றப்பட்ட நிறம் வளர்க்கும் முகவர் நிற இணைப்பி ஒன்றுடன் இணைந்து நிறச் சாய மூலக்கூறாக உருவாகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "1,4-Benzenediamine, N4,N4-diethyl-2-methyl-". U.S. National Center for Biotechnology Information. பார்க்கப்பட்ட நாள் 20 January 2020.