நிறம் வளர்த்தி 3

வேதிச் சேர்மம்

நிறம் வளர்க்கும் முகவர் 3 (Color Developing Agent 3) என்பது வண்ணப் படச்சுருள்கள் அபிவிருத்தி வரிசையில் பயன்படுத்தப்பட்ட மூன்றாவது நிறம் வளர்க்கும் முகவராகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு C24H48N6O16S5 ஆகும். நை-[2—[(4-அமினோ-3-மெத்தில்பீனைல்)எத்திலமினோ]எத்தில்]மீத்தேன்சல்போனமைடு செசுகியுசல்பேட்டு ஒற்றை நீரேற்று என்ற உப்பாக வேதியியலில் இந்நிற வளர்த்தி அறியப்படுகிறது. [1] நிற அபிவிருத்தி செயல்முறையில் வெள்ளி ஆலைடு படிகத்திலுள்ள வெள்ளி அணுவை ஒடுக்கம் செய்த பின்னர் இந்த ஆக்சிசனேற்றப்பட்ட நிறம் வளர்க்கும் முகவர் நிற இணைப்பி ஒன்றுடன் இணைந்து நிறச் சாய மூலக்கூறாக உருவாகிறது. வி.என்.எப்-1 [2] மற்றும் ஈ-6 செயல்முறை உட்பட பல்வேறு படம் வளர்க்கும் செயல்முறைகளில் நிறம் வளர்க்கும் முகவர் 3 பயன்படுத்தப்படுகிறது.

நிறம் வளர்த்தி 3
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நை-[2-(4-அமினோ-நை-எத்தில்-3-மெத்திலமினோ)எத்தில்]மெத்தேன்சல்போனாமைடு;கந்தக அமிலம்
இனங்காட்டிகள்
25646-71-3
EC number 247-161-5
InChI
  • InChI=1S/2C12H21N3O2S.3H2O4S/c2*1-4-15(8-7-14-18(3,16)17)11-5-6-12(13)10(2)9-11;3*1-5(2,3)4/h2*5-6,9,14H,4,7-8,13H2,1-3H3;3*(H2,1,2,3,4)
    Key: NPDFXFLCEDDWEG-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 91578
  • CCN(CCNS(=O)(=O)C)C1=CC(=C(C=C1)N)C.CCN(CCNS(=O)(=O)C)C1=CC(=C(C=C1)N)C.OS(=O)(=O)O.OS(=O)(=O)O.OS(=O)(=O)O
UNII KSG4Z13NE0
பண்புகள்
C24H48N6O16S5
வாய்ப்பாட்டு எடை 836.97 g·mol−1
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H317, H400, H410
P261, P264, P270, P272, P273, P280, P301+312, P302+352, P321, P330, P333+313, P363, P391, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Methanesulfonamide, N-[2-[(4-amino-3-methylphenyl)ethylamino]ethyl]-, sulfate (2:3)". U.S. National Center for Biotechnology Information. பார்க்கப்பட்ட நாள் 7 April 2019.
  2. "Processing EASTMAN EKTACHROME Color ReversalFilms, Module 11Process VNF-1 Specifications" (PDF). www.kodak.com. Eastman Kodak Company. Archived from the original (PDF) on 25 மார்ச்சு 2020. பார்க்கப்பட்ட நாள் 22 January 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறம்_வளர்த்தி_3&oldid=3923299" இலிருந்து மீள்விக்கப்பட்டது