நிறம் வளர்த்தி 4
வேதிச் சேர்மம்
நிறம் வளர்த்தி 4 (Color Developing Agent 4) என்பது வண்ணப் படச்சுருள்கள் அபிவிருத்தி வரிசையில் பயன்படுத்தப்பட்ட நான்காவது நிறம் வளர்க்கும் வினைப்பொருளாகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு C11H20N2O5S ஆகும். 4-(நை-எத்தில்-நை-2-ஐதராக்சியெத்தில்)-2-மெத்தில்பீனைலின் ஈரமீன் சல்பேட்டு என்ற உப்பாக வேதியியலில் இந்நிற வளர்த்தி அறியப்படுகிறது. [1] நிற அபிவிருத்தி செயல்முறையில் வெள்ளி ஆலைடு படிகத்திலுள்ள வெள்ளி அணுவை ஒடுக்கம் செய்த பின்னர் இந்த ஆக்சிசனேற்றப்பட்ட நிறம் வளர்க்கும் முகவர் நிற இணைப்பி ஒன்றுடன் இணைந்து நிறச் சாய மூலக்கூறாக உருவாகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-(4-அமினோ-நை-எத்தில்-3-மெத்திலனிலினோ)எத்தனால்;கந்தக அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
25646-77-9 | |
ChemSpider | 82690 |
EC number | 247-162-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 91579 |
| |
பண்புகள் | |
C11H20N2O5S | |
வாய்ப்பாட்டு எடை | 292.35 g·mol−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H317, H373, H400, H410 | |
P260, P261, P264, P270, P272, P273, P280, P301+310, P302+352, P314, P321, P330, P333+313, P363 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ethanol, 2-((4-amino-3-methylphenyl)ethylamino)-, sulfate (1:1) (salt)". U.S. National Center for Biotechnology Information. பார்க்கப்பட்ட நாள் 7 April 2019.