நிலச்சீர்திருத்தம்

இந்தியா போன்ற பல விவசாயத்தை தமது அடிப்படை வாழ்வியலாகவும் பொருளாதார வழிமுறையாகவும் கொண்டிருக்கும் பல நாடுகளில் வறுமைக்கு ஒரு முக்கிய காரணம் சிறு விவசாயிகளுக்கு அல்லது ஏழைகளுக்கு நில உரிமை இல்லாதாகும். நாட்டு நிலங்களை தகுந்த பொறுப்பான முறையில் ஏழை நாடற்ற விவசாயிகளுக்கு பங்கீட்டு வழங்குவதன் மூலம் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்தலாம் என்று நடைமுறையில் பிரேசில், பொலிவியா ஆகிய நாடுகளிலும் கேரளம், மேற்கு வங்காளம் ஆகிய இந்திய மாநிலங்களிலும் அறியப்பட்டுள்ளது. இத்தகைய அரச நடவடிக்கையையே நிலச்சீர்திருத்தம் சுட்டி நிற்கின்றது.

இவற்றையும் பார்க்க

தொகு

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலச்சீர்திருத்தம்&oldid=3370345" இலிருந்து மீள்விக்கப்பட்டது