நிலநடுக்கமானி

நிலநடுக்கமானி (seismometer) என்பது நிலத்தில் ஏற்படும் சலனம் அல்லது இயக்கத்தை அளவிட உதவும் கருவி ஆகும். நிலநடுக்கம், எரிமலை உமிழ்வு மற்றும் வெடிபொருள்கள் பயன்படுத்துதல் போன்ற பிற நில அதிர்ச்சி மூலங்கள் உண்டாக்கும் நில அதிர்ச்சி அலைகளால் நிலத்தில் சலனம் அல்லது இயக்கம் ஏற்படுகிறது. மின்காந்த இரைச்சலில் ஏற்படும் மாற்றத்தால் தாக்கமுறும் நிறைவற்ற ரேடியோ அலைகளை கண்காணிப்பு நிலையம் பதிவுகள் செய்து நிலநடுக்க வரைபடமாக வழங்குகிறது. சூரியப்பரப்பு அலைப் பகுப்பாய்வு என்பது சூரியனில் ஏற்படும் நடுக்கத்தை பற்றி கூறுகிறது.

மேற்கோள்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Seismometers
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலநடுக்கமானி&oldid=3524179" இலிருந்து மீள்விக்கப்பட்டது