நிலம்பூர் யானைக் காப்பகம்

நிலம்பூர் யானைக் காப்பகம் (Nilambur Elephant Reserve) என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ள வனவிலங்கு காப்பகமாகும்.[1][2][3]

நிலம்பூர் யானைக் காப்பகம்
அமைவிடம்நிலம்பூர், கேரளம்
அருகாமை நகரம்நிலம்பூர்
பரப்பளவு1,419 km2 (548 sq mi)

இந்த வனவிலங்கு காப்பகம் 1419 சதுர கி.மீ பரப்பில் அமைந்துள்ளது.[4][5]

வரலாறு

தொகு

நிலம்பூர் யானைக் காப்பகமானது யானைத் திட்டத்தின் 2002ஆம் ஆண்டு ஏப்ரல் 02 நாளன்று தோற்றுவிக்கப்பட்டது.[6][7]

இந்த காப்பகமானது பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் காணப்படுகிறது.[6]

விலங்குகள்

தொகு

2011ஆம் கணக்கெடுப்பின்படி இந்த காப்பகத்தில் யானையின் அடர்த்தி ஒரு கிலோமீட்டருக்கு 0.1745 ஆக இருந்தது. இது 2017ஆம் ஆண்டின் நிலவரப்படி ஒரு கிலோமீட்டருக்கு 0.25ஆக அதிகரித்துள்ளது[8]

2010 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, யானைகளின் எண்ணிக்கையானது தொகுதி எண்ணிக்கையில் 205ஆகும் அல்லது சாணம் எண்ணும் முறையில் 647ஆகவும் காணப்பட்டது.

நிலம்பூர் யானை காப்பகத்தில் யானைகளின் எண்ணிக்கை
  2005 2007 2010 2017
தொகுதி 281 87 205
தட-பரிமாற்றம் 334 663 647

மேற்கோள்கள்

தொகு
  1. Venugopal, P. (2011-11-03). "Wild elephant population stable in Kerala: census". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 16 January 2017.
  2. Viju, B.; Oppilil, P. (2015-08-13). "100 elephants killed in 2 years across south". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 16 January 2017.
  3. Manoj, E.M (May 11, 2017). "Elephant census begins on May 17 in Kerala". The Hindu. The Hindu. பார்க்கப்பட்ட நாள் August 6, 2017.
  4. Ghosh, Asish Kumar (2008-01-01). A Comprehensive Handbook on Biodiversity. The Energy and Resources Institute (TERI), 2008. p. 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788179931653.
  5. Sharma, P.D. Ecology and the Environment. Rastogi publications, 2005. p. 325. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171339051.
  6. 6.0 6.1 Ghosh, Arin; Baskaran, N. (2007-08-27). "Southern India Project Elephant evaluation report" (PDF). asiannature.org. Asian Nature Conservation Foundation. பார்க்கப்பட்ட நாள் 2017-01-17.
  7. "Protected area network of Kerala". பார்க்கப்பட்ட நாள் 2017-01-13.
  8. Perinchery, Aathira (19 August 2017). "Kerala's elephant population goes up". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 19 February 2018.