நிலவு மறைப்பு, அக்டோபர் 2014
முழுச் சந்திர கிரகணம்[1] ஒக்டோபர் 8, 2014 | |
---|---|
![]() சந்திரன் புவியின் நிழலின் ஊடாக வலமிருந்து இடமாக நகருதல் | |
Gamma | 0.3827 |
Duration (hr:mn:sc) | |
Totality | 0:58:50 |
Partial | 3:19:33 |
Penumbral | 5:18:10 |
Contacts (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்) | |
P1 | 08:15:33 |
U1 | 09:14:48 |
U2 | 10:25:10 |
Greatest | 10:54:36 |
U3 | 11:24:00 |
U4 | 12:34:21 |
P4 | 13:33:43 |
முழு நிலவு மறைப்பு ஒன்று ஒக்டோபர் 8, 2014 இல் இடம்பெறுகின்றது.இது 2014 ஆம் வருடத்தில் நிகழும் இரண்டு முழு சந்திர கிரகணங்களில் இரண்டாவதாகும்.
காணக்கூடிய தன்மையும் தோற்றமும்
தொகுவட பசிபிக் பிரதேசத்தில் முழுமையாக இக் கிரகணத்தைக் காணமுடியும். வட அமெரிக்காவிலிருந்து நோக்குபவர்கள் அக்டோபர் 8 புதன் (கிழமை)பின்னிரவில் கிரகணத்தினைக் காணலாம். மேற்குப் பசிபிக் ஆஸ்திரேலியா, முழுஇந்தோனேசியா, ஜப்பான் மற்றும் கிழக்காசியா முதலான பகுதிகளில் அக்டோபர் 8 புதன் சூரியன் மறைந்த உடன் கிரகணத்தைக் காணலாம்.
காணக்கூடிய பகுதி |
யுரேனசு கோள் ஒக்டோபர் 7ந் திகதியளாவில் கிரகண நிலவுக்கு எதிர்க்கோளாக நிலவிலிருந்து 1° மேலாகக் காணப்படும்[2]) இதனால் சாதாரண இருவிழியன் மூலம் பார்க்கக் கூடியதாக இருக்கும். பார்வை இடவழு காரணமாக யுரேனசு சந்திரனிலிருந்து தோன்றும் நிலை பார்க்கப்படும் இடத்துக்கு ஏற்ப வேறுபடலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://eclipse.gsfc.nasa.gov/OH/OHfigures/OH2014-Fig03.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on மார்ச் 26, 2016. Retrieved அக்டோபர் 7, 2014.