நிலாவில் உள்ள மீள்தெறிப்பிகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

மீள்தெறிப்பிகள் என்பன ஒளியை அதன் வாயிலுக்கு மீளத்தெறிக்கும் கருவிகள் ஆகும். அப்பல்லோ திட்டத்தின் மூன்று குழுவினராலும் உலுனாகோட் திட்டத்தின் இரண்டு தரையிறங்கிகளாலும் நிலாவில் ஐந்து மீள்தெறிப்பிகள் விடப்பட்டன. [1] நிலா தெறிப்பிகள் 1969 ஆம் ஆண்டு முதல் நிலா ஒருங்கொளி வீவாணியைப் பயன்படுத்தி புவி-நிலாவின் தொலைவைத் துல்லியமாக அளவிட உதவுகின்றன. [2]

அப்பல்லோ (ஏ) மற்றும் உலூனா (எல்) பயணங்கள் விட்டுச்சென்ற நிலா மீள்தெறிப்பிகளின் இருப்பிடங்கள்.

வெற்றிகரமாக வைக்கப்பட்ட மீள்தெறிப்பிகள்

தொகு
Operator Mission Name Date Location Coordinates Size Status Comment
NASA Apollo 11 LRRR 21 July 1969 Mare Tranquillitatis 0°40′24″N 23°28′23″E / 0.6734°N 23.4731°E / 0.6734; 23.4731[3] 46×46 cm[4] Operational [5]
Soviet Union Luna 17 Lunokhod 1 17 November 1970 Mare Imbrium 38°18′55″N 35°00′29″W / 38.3152°N 35.0080°W / 38.3152; -35.0080[3] 44×19 cm[1] Operational Rediscovered in 2010[6][7][8][9]
NASA Apollo 14 LRRR 31 January 1971 Fra Mauro formation 3°38′39″S 17°28′43″W / 3.6442°S 17.4786°W / -3.6442; -17.4786[3] 46×46 cm Operational [10]
NASA Apollo 15 LRRR 31 July 1971 Hadley–Apennine 26°08′00″N 3°37′43″E / 26.1334°N 3.6285°E / 26.1334; 3.6285[3] 105×65 cm Operational [11]
Soviet Union Luna 21 Lunokhod 2 15 January 1973 Le Monnier crater 25°49′56″N 30°55′20″E / 25.8323°N 30.9221°E / 25.8323; 30.9221[3] 44×19 cm[1] Operational [12][13]

முயற்சித்த, திட்டமிடப்பட்ட மீள்தெறிப்பிகள்

தொகு
Operator Mission Name Date Location Coordinates Status Comment
SpaceIL, IAI Beresheet Beresheet 11 April 2019 Mare Serenitatis 32°35′44″N 19°20′59″E / 32.5956°N 19.3496°E / 32.5956; 19.3496 Crashed [14][15][16]
ISRO Chandrayaan-2 Vikram 6 September 2019 70°52′52″S 22°47′02″E / 70.8810°S 22.7840°E / -70.8810; 22.7840 Crashed [17][18]
Moon Express Lunar Scout MoonLIGHT on MX-1E July 2020 Malapert Mountain 84°54′S 12°54′E / 84.9°S 12.9°E / -84.9; 12.9 Cancelled [19][20]
Astrobotic Mission One LRA on Peregrine May 2023 Lacus Mortis Planned [21]
Intuitive Machines IM-1 LRA on Nova-C June 2023 Between Mare Serenitatis and Mare Crisium Planned [22][21]

காட்சிமேடை

தொகு

மேலும் காண்க

தொகு
  • நிலா ஒருங்கொளி வீவாணி ஓர்வுகள்
  • நிலாவில் உள்ள செயற்கைப் பொருட்களின் பட்டியல்
  • நிலாவுக்கான பயணங்களின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Lunar Retroreflectors
  2. Slava G. Turyshev: From Quantum to Cosmos: Fundamental Physics Research in Space (2009), p. 300
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Wagner, R. V.; Speyerer, E. J.; Burns, K. N.; Danton, J.; Robinson, M. S. (2012-08-01). "Revised Coordinates for Apollo Hardware" (in English). The International Archives of the Photogrammetry, Remote Sensing and Spatial Information Sciences (Copernicus GmbH) XXXIX-B4: 517–521. doi:10.5194/isprsarchives-XXXIX-B4-517-2012. Bibcode: 2012ISPAr39B4..517W. https://www.int-arch-photogramm-remote-sens-spatial-inf-sci.net/XXXIX-B4/517/2012/. 
  4. Newman, Michael E. (2017-09-26). "To the Moon and Back … in 2.5 Seconds". NIST (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-27.
  5. "What Neil & Buzz Left on the Moon: A cutting-edge science experiment left behind in the Sea of Tranquility by Apollo 11 astronauts is still running today". National Aeronautics and Space Administration. 20 July 2004. Archived from the original on 20 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 1 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Lost Soviet Reflecting Device Rediscovered on the Moon". Space.com (in ஆங்கிலம்). 27 April 2010. பார்க்கப்பட்ட நாள் 2021-01-26.
  7. "LROC Observation M114185541R". Arizona State University. பார்க்கப்பட்ட நாள் 8 August 2012.
  8. "Lunokhod 1 Revisited | Lunar Reconnaissance Orbiter Camera". lroc.sese.asu.edu. பார்க்கப்பட்ட நாள் 2019-10-08.
  9. "USSR – Luna 17".
  10. "Apollo 14: The Eighth Mission: The Third Lunar Landing: 31 January–09 February 1971". National Aeronautics and Space Administration. Archived from the original on 14 November 2004. பார்க்கப்பட்ட நாள் 8 August 2012.
  11. Archinal, Brent (13 April 2010). "The Apollo 15 Lunar Laser Ranging Retroreflector – A Fundamental Point on the Moon!". Arizona State University. Archived from the original on 13 January 2013. பார்க்கப்பட்ட நாள் 1 August 2012.
  12. "USSR – Luna 21".
  13. "NASA – NSSDCA – Spacecraft – Details". nssdc.gsfc.nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 2019-10-08.
  14. Beresheet crash caused by manual command, but reflector device may have survived. Georgina Torbet, Digital Trends. 21 April 2019.
  15. Warner, Cheryl (2019-04-10). "Update on First Private Robotic Spacecraft Attempt at Moon Landing". NASA. பார்க்கப்பட்ட நாள் 2019-04-12.
  16. Israeli spacecraft Beresheet crash site spotted on moon, 15 May 2019
  17. "Vikram lander located on lunar surface, wasn't a soft landing: Isro". The Times of India (in ஆங்கிலம்). September 8, 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-10-08.
  18. Bartels, Meghan (24 March 2019). "How NASA Scrambled to Add Science Experiments to Israeli, Indian Moon Probes". https://www.space.com/nasa-jumping-on-international-moon-landers.html. பார்த்த நாள்: 25 March 2019. 
  19. Internatioinal Lunar Observatory to offer a new astrophysical perspective. Tonasz Nowakowski. Spaceflight Insider. 12 August 2017.
  20. UMD, Italy & MoonEx Join to Put New Laser-Reflecting Arrays on Moon பரணிடப்பட்டது 22 மார்ச்சு 2018 at the வந்தவழி இயந்திரம். Lee Tune, University of Maryland. 10 June 2015.
  21. 21.0 21.1 Etherington, Darrell (January 23, 2020). "NASA reveals the payloads for the first commercial moon cargo deliveries". TechCrunch (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-02.
  22. "Intuitive Machines-1 Orbital Debris Assessment Report (ODAR) Revision 1.1" (PDF). Intuitive Machines. FCC. 22 April 2021. பார்க்கப்பட்ட நாள் 24 April 2021.