நிலைபெற்ற ஓரிடத்தான்

(நிலைப்பெற்ற ஓரிடத்தான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நிலைபெற்ற ஓரிடத்தான் என்பவை கதிரியக்கம் அற்ற வேதியியல் ஓரிடத்தான்களாகும். (இவை அழிவனவாக தெரியவில்லை,ஆனால் சில மிக நீண்ட அரைவாழ்வுகளுடன் கோட்பாட்டளவில் நிலைபெறாதிருக்கலாம்).இந்த வரையறை வழியே,80 தனிமங்களுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டு 256 நிலைபெற்ற ஓரிடத்தான்கள் உள்ளன.இவற்றின் பட்டியலை கீழே காணலாம்.மூன்றில் இரண்டு தனிமங்களுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட நிலைபெற்ற ஓரிடத்தான்கள் உள்ளன. வெள்ளீயத்திற்கு மட்டும் பத்து நிலைபெற்ற ஓரிடத்தான்கள் உள்ளன.

ஓர் வேதியியல் தனிமத்திற்கு உள்ள வெவ்வேறான ஓரிடத்தான்கள் (நிலைபெற்றதோ அல்லவோ) ஒரே வேதியியல் பண்புகளைக் கொண்டிருக்கும். ஆகவே உயிரியலில் அவை ஒரே விதமாக வினையாற்றும் ( குறிப்பிடத்தக்க விலக்காக ஐதரசனின் ஓரிடத்தான்கள்). நொதுமிகளின் வெவ்வேறு எண்ணிக்கையால் கொண்டிருக்கும் பொருண்மை வேறுபாட்டால் வேதியியல் வினைகளின்போதும் இயற்பியல் வினைகளான பரவுதல்,ஆவியாதல் போதும் எடை குறைந்த ஓரிடத்தான்கள் மற்றவற்றிலிருந்து பிரியலாம்;இது ஓரிடத்தான் பிரிவுபடுத்தல் எனப் படுகிறது.

நிலைபெற்ற ஓரிடத்தான்களில் கதிரியக்க கவலை இல்லாததால் அவை தாவரவியல் மற்றும் தாவர உயிரியியல் சோதனைகளில் பல ஆண்டுகளாக (பெரும்பாலும் கரிமம்,நைதரசன் மற்றும் ஆக்சிசன்)பயன்படுத்தப்பட்டு வருகின்றன.ஆக்சிசன் ஓரிடத்தான்கள் கொண்டு வளிமண்டல வெப்பநிலை வரலாறுகளை மீளமைப்பதால் வானிலை ஆராய்வுகளுக்கு பயன்படுகிறது.

நிலைபெற்ற ஓரிடத்தான்கள் பட்டியல்

தொகு
 1. Hydrogen-1
 2. தியூட்டிரியம்
 3. Helium-3
 4. Helium-4
 5. Lithium-6
 6. Lithium-7
 7. Beryllium-9
 8. போரான்
 9. Boron-11
 10. கார்பன்-12
 11. Carbon-13
 12. Nitrogen-14
 13. Nitrogen-15
 14. Oxygen-16
 15. Oxygen-17
 16. Oxygen-18
 17. ஃவுளூரின் ஓரிடத்தான்கள்
 18. Neon-20
 19. Neon-21
 20. Neon-22
 21. Sodium-23
 22. Magnesium-24
 23. Magnesium-25
 24. Magnesium-26
 25. Aluminium-27
 26. Silicon-28
 27. Silicon-29
 28. Silicon-30
 29. Phosphorus-31
 30. Sulfur-32
 31. Sulfur-33
 32. Sulfur-34
 33. Sulfur-36
 34. Chlorine-35
 35. Chlorine-37
 36. Argon-36 (EE)
 37. Argon-38
 38. Argon-40
 39. Potassium-39
 40. Potassium-41
 41. Calcium-40 (EE)
 42. Calcium-42
 43. Calcium-43
 44. Calcium-44
 45. Calcium-46 (BB)
 46. Scandium-45
 47. Titanium-46
 48. Titanium-47
 49. Titanium-48
 50. Titanium-49
 51. Titanium-50
 52. Vanadium-51
 53. Chromium-50 (EE)
 54. Chromium-52
 55. Chromium-53
 56. Chromium-54
 57. Manganese-55
 58. Iron-54 (EE)
 59. Iron-56
 60. Iron-57
 61. Iron-58
 62. Cobalt-59
 63. Nickel-58 (EE)
 64. Nickel-60
 65. Nickel-61
 66. Nickel-62
 67. Nickel-64
 68. Copper-63
 69. Copper-65
 70. Zinc-64 (EE)
 71. Zinc-66
 72. Zinc-67
 73. Zinc-68
 74. Zinc-70 (BB)
 75. Gallium-69
 76. Gallium-71
 77. Germanium-70
 78. Germanium-72
 79. Germanium-73
 80. Germanium-74
 81. Arsenic-75
 82. Selenium-74 (EE)
 83. Selenium-76
 84. Selenium-77
 85. Selenium-78
 86. Selenium-80 (BB)
 87. புரோமின்-79
 88. புரோமின்-81
 89. Krypton-78 (EE)
 90. Krypton-80
 91. Krypton-82
 92. Krypton-83
 93. Krypton-84
 94. Krypton-86 (BB)
 95. Rubidium-85
 96. Strontium-84 (EE)
 97. Strontium-86
 98. Strontium-87
 99. Strontium-88
 100. Yttrium-89
 101. Zirconium-90
 102. Zirconium-91
 103. Zirconium-92
 104. Zirconium-94 (BB)
 105. Niobium-93
 106. Molybdenum-92 (EE)
 107. Molybdenum-94
 108. Molybdenum-95
 109. Molybdenum-96
 110. Molybdenum-97
 111. Molybdenum-98 (BB)
  Technetium – No stable isotopes
 112. Ruthenium-96 (EE)
 113. Ruthenium-98
 114. Ruthenium-99
 115. Ruthenium-100
 116. Ruthenium-101
 117. Ruthenium-102
 118. Ruthenium-104 (BB)
 119. Rhodium-103
 120. Palladium-102 (EE)
 121. Palladium-104
 122. Palladium-105
 123. Palladium-106
 124. Palladium-108
 125. Palladium-110 (BB)
 126. Silver-107
 127. Silver-109
 128. Cadmium-106 (EE)
 129. Cadmium-108 (EE)
 130. Cadmium-110
 131. Cadmium-111
 132. Cadmium-112
 133. Cadmium-114 (BB)
 134. Indium-113
 135. Tin-112 (EE)
 136. Tin-114
 137. Tin-115
 138. Tin-116
 139. Tin-117
 140. Tin-118
 141. Tin-119
 142. Tin-120
 143. Tin-122 (BB)
 144. Tin-124 (BB)
 145. Antimony-121
 146. Antimony-123
 147. Tellurium-120 (EE)
 148. Tellurium-122
 149. Tellurium-123 (E)
 150. Tellurium-124
 151. Tellurium-125
 152. Tellurium-126
 153. Iodine-127
 154. Xenon-124 (EE)
 155. Xenon-126 (EE)
 156. Xenon-128
 157. Xenon-129
 158. Xenon-130
 159. Xenon-131
 160. Xenon-132
 161. Xenon-134 (BB)
 162. Xenon-136 (BB)
 163. Caesium-133
 164. Barium-130 (EE)
 165. Barium-132 (EE)
 166. Barium-134
 167. Barium-135
 168. Barium-136
 169. Barium-137
 170. Barium-138
 171. Lanthanum-139
 172. Cerium-136 (EE)
 173. Cerium-138 (EE)
 174. Cerium-140
 175. Cerium-142 (A, BB)
 176. Praseodymium-141
 177. Neodymium-142
 178. Neodymium-143 (A)
 179. Neodymium-145 (A)
 180. Neodymium-146 (A, BB)
 181. Neodymium-148 (A, BB)
  Promethium – No stable isotopes
 182. Samarium-144 (EE)
 183. Samarium-149 (A)
 184. Samarium-150 (A)
 185. Samarium-152 (A)
 186. Samarium-154 (BB)
 187. Europium-153 (A)
 188. Gadolinium-154 (A)
 189. Gadolinium-155 (A)
 190. Gadolinium-156
 191. Gadolinium-157
 192. Gadolinium-158
 193. Gadolinium-160 (BB)
 194. Terbium-159
 195. Dysprosium-156 (A, EE)
 196. Dysprosium-158 (A, EE)
 197. Dysprosium-160 (A)
 198. Dysprosium-161 (A)
 199. Dysprosium-162 (A)
 200. Dysprosium-163
 201. Dysprosium-164
 202. Holmium-165 (A)
 203. Erbium-162 (A, EE)
 204. Erbium-164 (A, EE)
 205. Erbium-166 (A)
 206. Erbium-167 (A)
 207. Erbium-168 (A)
 208. Erbium-170 (A, BB)
 209. Thulium-169 (A)
 210. Ytterbium-168 (A, EE)
 211. Ytterbium-170 (A)
 212. Ytterbium-171 (A)
 213. Ytterbium-172 (A)
 214. Ytterbium-173 (A)
 215. Ytterbium-174 (A)
 216. Ytterbium-176 (A, BB)
 217. Lutetium-175 (A)
 218. Hafnium-176 (A)
 219. Hafnium-177 (A)
 220. Hafnium-178 (A)
 221. Hafnium-179 (A)
 222. Hafnium-180 (A)
 223. Tantalum-180m (A, B, E, IT)
 224. Tantalum-181 (A)
 225. Tungsten-182 (A)
 226. Tungsten-183 (A)
 227. Tungsten-184 (A)
 228. Tungsten-186 (A, BB)
 229. Rhenium-185 (A)
 230. Osmium-184 (A, EE)
 231. Osmium-187 (A)
 232. Osmium-188 (A)
 233. Osmium-189 (A)
 234. Osmium-190 (A)
 235. Osmium-192 (A, BB)
 236. Iridium-191 (A)
 237. Iridium-193 (A)
 238. Platinum-192 (A)
 239. Platinum-194 (A)
 240. Platinum-195 (A)
 241. Platinum-196 (A)
 242. Platinum-198 (A, BB)
 243. Gold-197 (A)
 244. Mercury-196 (A, EE)
 245. Mercury-198 (A)
 246. Mercury-199 (A)
 247. Mercury-200 (A)
 248. Mercury-201 (A)
 249. Mercury-202 (A)
 250. Mercury-204 (BB)
 251. Thallium-203 (A)
 252. Thallium-205 (A)
 253. Lead-204 (A)
 254. Lead-206 (A)
 255. Lead-207 (A)
 256. Lead-208 (A)

சுருக்கங்கள்:
A ஆல்பா அழிவு, B பீட்டா அழிவு, BB இரட்டை பீட்டா அழிவு, E எலத்திரன் பிடிப்பு, EE இரட்டை இலத்திரன் பிடிப்பு, IT for சம்பகுதிச்சேர்வைக்குரிய மாறுதல்


"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலைபெற்ற_ஓரிடத்தான்&oldid=2768824" இலிருந்து மீள்விக்கப்பட்டது