நிஷா அகர்வால்

இந்திய நடிகை

நிஷா அகர்வால் தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வரும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. இவர் மும்பையில் சுமன் அகர்வால், வினய் அகர்வால் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவருடைய அக்கா காஜல் அகர்வால், பிரபல திரைப்பட நடிகையாவார்.[1] இவர் தெலுங்கில், வருண் சந்தேசுடன் நடித்த ஏமாய்ந்தி ஈ வேலா திரைப்படமும்[2] தமிழில் விமலுடன் நடித்த இஷ்டம் திரைப்படமும் இவருக்கு நல்லதொரு தொடக்கத்தினை அளித்தது.

நிஷா அகர்வால்
நிஷா அகர்வால்
நிஷா அகர்வால்
பிறப்புஏப்ரல் 27, 1989 (1989-04-27) (அகவை 35)
மும்பை, இந்தியா
பணிநடிகை

திரைப்படங்கள்

தொகு
வருடம் திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2010 ஏமாய்தி ஈ வேலா அவந்திகா தெலுங்கு
2011 சோலோ வைஷ்ணவி தெலுங்கு
2012 இஷ்டம் சந்தியா தமிழ்
2012 வெல்லே சாவித்ரி தெலுங்கு படப்பிடிப்பில்
2012 அலைஸ் ஜானகி ஜானகி மற்றும் குழந்தை தெலுங்கு படப்பிடிப்பில்
2012 சுகுமாருடு தெலுங்கு படப்பிடிப்பில்

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிஷா_அகர்வால்&oldid=3753274" இலிருந்து மீள்விக்கப்பட்டது