நி-வனுவாட்டு
நி-வனுவாட்டு (Ni-Vanuatu) வனுவாட்டு நாட்டில் வாழும் அனைத்து மெலனீசியர்களையும் அழைக்கும் ஒரு சொல் ஆகும். அத்துடன் எந்த இனத்தவரானாலும், வனுவாட்டு குடிமக்கள் அனைவரையும் பொதுவாக இச்சொல்லால் அழைப்பர்.[1][2][3][4] "நி-வனுவாட்டு" என்பதை சுருக்கமாக நிவன் (NiVan) என்றும் அழைக்கின்றனர்.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
245100 (வனுவாட்டுவில்) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
மொழி(கள்) | |
ஆங்கிலம், பிரெஞ்சு, மெலனீசிய மொழிகள் | |
சமயங்கள் | |
கிறித்தவம் (Presbyterian, ஆங்கிலிக்கம், கத்தோலிக்கம்), ஆன்மவாதம் |
சில பழங்குடி மொழி இலக்கணங்களில் நி என்ற எழுத்து "இன்" என்ற வேற்றுமை உருபாகப் பயன்படுத்தப்படுகிறது. நி-வனுவாட்டு என்பது ‘வனுவாட்டுவின்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும், இச்சொல் வனுவாட்டுவில் ஆங்கில, பிரெஞ்சு மொழிகளிலேயே பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் பெரும்பான்மை உள்ளூர் மக்களின் மொழியான பிசுலாமா மொழி இச்சொல் பயன்படுத்தப்படுவதில்லை. பிசுலானா மொழியில் வனுவாட்டு மனிதர் (man vanuattu) அல்லது புலொங் வனுவாட்டு" (blong Vanuatu) என்று அழைக்கப்படுகின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "RAMSI Mourns Death of Senior ni-Vanuatu Police Officer". Solomon Times. 28 ஏப்ரல் 2009. http://www.solomontimes.com/news.aspx?nwID=3931. பார்த்த நாள்: ஆகத்து 30, 2011.
- ↑ "Ni-Vanuatu arrested NZ"[தொடர்பிழந்த இணைப்பு], Radio Vanuatu, March 10, 2009
- ↑ "Des Ni-Vanuatu en final des Masters"[தொடர்பிழந்த இணைப்பு], Agence universitaire francophone, July 31, 2008
- ↑ "Ni-Vanuatu workers employed under RSE scheme set to increase". Radio New Zealand International. February 18, 2008. http://www.rnzi.com/pages/news.php?op=read&id=38108. பார்த்த நாள்: October 30, 2011.