நீச்சல் குளம் (திரைப்படம்)

நீச்சல் குளம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுமன், லாவண்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

நீச்சல் குளம்
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புபத்மாவதி
மாரியம்மன் கிரியேஷன்ஸ்
இசைதாராபுரம் சுந்தரராஜன்
நடிப்புசுமன்
லாவண்யா
வெளியீடுஆகத்து 10, 1979
நீளம்3825 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. "1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1979 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com". தமிழ் திரை உலகம். 2021-11-20 அன்று பார்க்கப்பட்டது.