நீதா
நீதா | |
---|---|
நீதா எக்சுடென்சா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | லெப்பிடாப்பிடிரா
|
குடும்பம்: | நிம்ப்பாலிடே
|
பேரினம்: | நீதா வான் சன், 1955
|
மாதிரி இனம் | |
சூடோநிம்பா நீதா வாலென்கிரென், 1875 | |
உயிரியற் பல்வகைமை | |
6 சிற்றினங்கள் |
நீதா (Neita) என்பது நிம்பாலிடே குடும்பத்தில் உள்ள சாட்டிரினே என்ற துணைக்குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சிகளின் பேரினமாகும்.[1]
சிற்றினங்கள்
தொகு- நீதா துர்பானி (திரிமென், 1887)
- நீதா எக்சுடென்சா (பட்லர், 1898)
- நீதா அயோதெனியா (வான் சன், 1949)
- நீதா நீதா (வாலென்கிரென், 1875)
- நீதா ஆர்பிபாலசு கீலாந்து, 1990
- நீதா விக்டோரியே (அரிவிலசு, 1899)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Neita van Son, 1955" at Markku Savela's Lepidoptera and Some Other Life Forms