நீத்தார் வழிபாடு
நீத்தார் வழிபாடு என்பது இறந்தவர்களை வழிபடும் ஒரு பண்பாட்டு முறையாகும். இதை பல்வேறு வகையான மக்கள் அவரவர் வழக்கத்திற்கு ஏற்ப கொண்டாடுவர்.
தமிழர்
தொகுதமிழர் பண்பாட்டில் நீத்தார் வழிபாடு முக்கியத்துவம் பெற்றிருந்ததென திருக்குறளை கொண்டு அறியலாம்.[1] ஆடி அமாவாசை நீத்தார் கடன் செய்யச் சிறந்த நாளாய்க் கருதப்படுகிறது.மகாபிரளைய அமாவாசை வழிபாடு மிகமுக்கிய வழிபாடு,, குமரிக்கண்ட முன்னோர்கள் வழிபாடே மகபிரளைய (மகாள )அமாவாசை ஆகும்
செவ்விந்தியர்
தொகுசெவ்விந்தியருள் ஒரு பிரிவினரான இன்காக்களும் இந்நீத்தார் வழிபாடுக்கு அதிக முக்கியத்துவம் தந்தனர். அவர்கள் புத்தாண்டு விழாவையே(அயு-மர்கா) நீத்தார் வழிபாடு நாளாக கொண்டாடினர். அந்நாளில் அவர்கள் முன்னோர் கல்லறைகளுக்கு சென்று வழிபடுவர்.[2]
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றுங்
கைம்புலத்தார் ரோம்பல் தலை -திருக்குறள், அறத்துப்பால்-43 - ↑ ...the peruvians called new year as ayu-marca(carrying coarpses) and they visited their ancestors tomb..., The running races of pre-historic times, by J.F.Hewitt, vol.1, p.111
உசாத்துணை
தொகு- நீத்தார் வழிபாடு, கா. ம. வேங்கடராமையா