நீர்க்குமளி

நீர்க்குமளி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Myrtales
குடும்பம்:
Myrtaceae
பேரினம்:
Syzygium
இனம்:
S. samarangense
இருசொற் பெயரீடு
Syzygium samarangense
(Blume) Merrill & Perry
வேறு பெயர்கள் [1]
  • Eugenia javanica Lam.
  • Eugenia samarangensis (Blume) O.Berg
  • Jambosa javanica (Lam.) K.Schum. & Lauterb.
  • Jambosa samarangensis (Blume) DC.
  • Myrtus javanica (Lam.) Blume
  • Myrtus samarangensis Blume

நீர்க்குமளி, சம்பு அல்லது ஜம்பு (தாவர வகைப்பாடு : Syzygium samarangense; Jambu) என்பது பெரும் சுந்தா தீவுகள், மலாய் தீபகற்பம், அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டதும், தற்போது பரவலாக பல வெப்ப வலயங்களில் பயிரிடப்படும், "மிர்டாகே" இன தாவரமாகும்.[2]

உசாத்துணை

தொகு
  1. "The Plant List: A Working List of All Plant Species".
  2. Julia F. Morton (1987). "Java apple". Fruits of Warm Climates. Miami, FL: Florida Flair Books. pp. 381–382. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9610184-1-2.

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்க்குமளி&oldid=2225185" இலிருந்து மீள்விக்கப்பட்டது