நீர்வெட்டி
நீர்வெட்டி அல்லது அப்போரோசா அக்குமினேட்டா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | யூடிகாட்சு
|
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | மால்பிகியால்சு
|
குடும்பம்: | பைலாந்தேசியே
|
பேரினம்: | அபொருசா
|
இனம்: | ஏ. அக்குமினாட்டா
|
இருசொற் பெயரீடு | |
அபோரசு அக்குமினாட்டா தா. |
நீர்வெட்டி (Aporosa acuminata அல்லது அப்போரோசா அக்குமினேட்டா) என்பது பில்லாந்தேசியே குடும்பத்தைச் சார்ந்த ஒரு சிற்றினத் தாவரம் ஆகும். இத்தாவரமானது இந்திய நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் இலங்கை தீவின் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வாழும் தாவரம் ஆகும். இத்தாவரம் தரையோடு ஒட்டி, 5 மீட்டர் உயரம் வரை வளரும். மலர்கள் ஒருபால் மலர்கள், ஓரில்லதாவரம் ஆகும். ஆண் மலர்கள் பச்சை முதல் வெள்ளை நிறம் வரை கொண்டது. கனி வகை காப்சுல்,சிவப்பு நிறம், ஒரு விதை கொண்டது.[1]
பொதுப் பெயர்கள்
தொகு- தமிழ்: நீர்வெட்டி.
- மலையாளம்: நீர்வெட்டி, நீர்வெட்டில்.