நீர் உறிஞ்சும் திறன்
(நீர் உறிஞ்சும் தன்மை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நீர் உறிஞ்சும் திறன் (hygroscopy) என்பது பொதுவாக வேதிப் பொருளொன்று அதன் சுற்றுவட்டத்தில் இருந்து நீர் மூலக்கூறுகளைக் கவரும் தன்மையைக் குறிக்கும். வேதியப் பொருளின் நீரை (குறிப்பாக: நீர் இரசாயனங்களை) உருஞ்சும் குணத்தைக் குறிப்பிடுகிறது.
சர்க்கரை, தேன், கிளிசரோல், எத்தனால், மெத்தனால், கந்தகக் காடி, உப்புக்கள் மற்றும் பல வேதிகள் இக்குணத்தை வெளிப்படுத்துகிறன.