நீலம்பேரூர் ஊராட்சி

கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஊராட்சி

நீலம்பேரூர் ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள வெளியநாடு மண்டலத்தில் உள்ளது. இது குட்டநாடு வட்டத்துக்கு உட்பட்டது. இந்த ஊராட்சி 16.5 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

நீலம்பேரூர் ஊராட்சி
നീലംപേരൂർ ഗ്രാമപഞ്ചായത്ത്
ஊராட்சி
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்ஆலப்புழை மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்மலையாளம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

சுற்றியுள்ள இடங்கள் தொகு

  • தெற்கு‌ - காவுங்கிராக்கல் தோடு
  • வடக்கு - பூதாட்டுகாவு
  • கிழக்கு - கருநாட்டுவால தோடு
  • மேற்கு - காவாலம் தோடு

விவரங்கள் தொகு

மாவட்டம் ஆலப்புழை
மண்டலம் வெளியநாடு
பரப்பளவு 22.22 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 13,921
ஆண்கள் 7044
பெண்கள் 6877
மக்கள் அடர்த்தி 627
பால் விகிதம் 976
கல்வியறிவு 97%

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலம்பேரூர்_ஊராட்சி&oldid=3248488" இலிருந்து மீள்விக்கப்பட்டது