நீலம் சக்சேனா சந்திரா
நீலம் சக்சேனா சந்திரா (Neelam Saxena Chandra, பிறப்பு: 27 ஜூன் 1969) ஓர் இந்தியக் கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.[1][2][3] அவர் குழந்தைகள் கதைகள் மற்றும் கவிதைகள் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் இந்தி மொழியிலும் அவர் எழுதுகிறார். 2014 ஆம் ஆண்டில் ரவீந்திரநாத் தாகூர் சர்வதேச விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.[4][5][6][7] இவர் 1993 ஆம் ஆண்டின் IES அதிகாரி ஆவார், தற்போது ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) இணைச் செயலாளராக பணியாற்றுகிறார்.[8][9][10][11]
நீலம் சக்சேனா சந்திரா | |
---|---|
பிறப்பு | நாக்புர், மகாராட்டிரம், இந்தியா | 27 சூன் 1969
தொழில் | எழுத்தாளர் ஆசிாியர் அதிகாரவர்க்கம் |
தேசியம் | இந்தியன் |
கல்வி நிலையம் | விசுவேசுவரயா தேசிய தொழில்நுட்ப நிறுவனம் கிசுலாப் கல்லூரி |
வகை | கவிதை, அறிவியல் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | தாகூர் விருது, பிரேம்சாண்ட் விருது, ரேடியோ சிட்டி ஃப்ரீடம் விருதுகள் |
பிள்ளைகள் | சிம்ரன் சந்திரா |
இணையதளம் | |
neelamsaxenachandra |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் வாழ்க்கை
தொகுசந்திரா குழந்தைகள் கதைகள், கவிதைகள் மற்றும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கற்பனை எழுதியுள்ளார். அவர் 4 நாவல்கள், 1 குறுநாவல் 5 சிறுகதைகள், 25 கவிதை சேகரிப்புகள் மற்றும் 10 குழந்தைகள் புத்தகங்களை எழுதியுள்ளார். 2014 ஆம் ஆண்டில் ரவீந்திரநாத் தாகூர் சர்வதேச விருது உட்பட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார். மும்பை அமெரிக்க கான்சலேட் நடத்திய கவிதைப் போட்டியில் வென்று விருதினைக் கவிஞர் குல்சாரிடமிருந்து பெற்றார்.[12] இவரது மேரே சாஜன் சன் சன், பாடலும் விருது பெற்றுள்ளது.[1][13]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "इस लेडी ऑफिसर की कलम बनी पैशन, दुनिया में हुई फेमस, जीते कई अवॉर्ड". இலக்னோ: தைனிக் பாஸ்கர். http://www.bhaskar.com/news/UP-LUCK-story-of-author-neelam-saxena-chandra-5259703-PHO.html. பார்த்த நாள்: 27 February 2016.
- ↑ "रोजमर्रा की घटनाओ ने लिखवाई कविताएँ: नीलम" (in Hindi). New Delhii: Navodaya Times. April 27, 2017. http://epaper.navodayatimes.in/1187605/The-Navodaya-Times-Main/Navodaya-Times-Main#page/9/2.
- ↑ "Book Review: Neelam Saxena Chandra's Silhouette of Reflections" (PDF). The Criterion-monthly magazine-vol.5, issue 1. February 2014. பார்க்கப்பட்ட நாள் 15 July 2014.
- ↑ "3rd Rabindranath Tagore Award – 2014". Xpress Publications. Archived from the original on மார்ச் 3, 2016. பார்க்கப்பட்ட நாள் April 8, 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "The Rainbow Hues (2014): A wonderful mingling of creativity and scholarship with a social message". Merinews. 25 October 2015 இம் மூலத்தில் இருந்து 19 நவம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151119214729/http://www.merinews.com/article/the-rainbow-hues-2014-a-wonderful-mingling-of-creativity-and-scholarship-with-a-social-message/15910683.shtml.
- ↑ "Exclusive Interview with Neelam Saxena Chandra". Spectral Hues. 25 December 2013.
- ↑ Forbes India Celebrity 100 Nominees List for 2014, Forbes India, 12 December 2014
- ↑ "Latest appointments & DoPT orders (Sept 15, 2015)". Indianmandarins. September 15, 2015. http://www.indianmandarins.com/latest-appointments-dopt-orders-sept-15-2015-updated-1030-pm/.
- ↑ "Deputation of IRSEE Officers to Union Public Service Commission" (pdf). Ministry of Railways (India). பார்க்கப்பட்ட நாள் 29 April 2017.
- ↑ "Neelam Saxena Chandra at LBF". London Book Fair. பார்க்கப்பட்ட நாள் 29 April 2017.
- ↑ Rao, Dr V V B Rama. "Emergence of another new poet - Neelam Chandra". Journal of English Language and Literature (JOELL) Vol.3 Issue 4, 2016. http://joell.in/wp-content/uploads/2016/10/Neelam-Chandra.pdf.
- ↑ "2010 Programs and Events | Consulate General of the United States Mumbai, India". Mumbai.usconsulate.gov. Archived from the original on 2014-04-07. பார்க்கப்பட்ட நாள் 2014-04-08.
- ↑ "Radio City Freedom Awards". Planetradiocity.com. 30 May 2013. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-04-08.
வெளி இணைப்புகள்
தொகு- Official website பரணிடப்பட்டது 2016-01-11 at the வந்தவழி இயந்திரம்
- ‘My daughter gave birth to the story-teller in me’ on Millennium Post
- Neelam Saxena Chandra's Interview on DD National