நீலவானம்

பி. மாதவன் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நீலவானம் (Neela Vaanam) 1965 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 10 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா, ராஜஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர். சிவாஜி திரைப்பட நிறுவனம் படத்தை வெளியிட்டது.[2] கே.பாலச்சந்தரின் திரைக்கதை மற்றும் வசனத்தைப் பாராட்டிய கல்கி பத்திரிகை பாடல்களை விமர்சனம் செய்தது.[3]

நீலவானம்
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புவரதன்
பட்டு பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
தேவிகா
ராஜஸ்ரீ
வெளியீடுதிசம்பர் 10, 1965
நீளம்4800 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "Neela Vānam". தி இந்து: pp. 9. 10 December 1965. 
  2. "Neela Vānam". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 3 December 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19651217&printsec=frontpage&hl=en. 
  3. "நீலவானம்". Kalki. 26 December 1965. p. 37. Archived from the original on 9 March 2023. பார்க்கப்பட்ட நாள் 9 March 2023 – via Internet Archive.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலவானம்&oldid=4047062" இலிருந்து மீள்விக்கப்பட்டது