நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென்
நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென் (Niels Ryberg Finsen, டிசம்பர் 15, 1860 - செப்டம்பர் 24, 1904) டேனிஷ் மருத்துவர் மற்றும் ஆய்வாளராவார்[1]. இவர் 1903 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசினைப் பெற்றவர்[2]. ஒளிக்கதிர்வீச்சினைக்கொண்டு சாதாமுருடு (Lupus vulgaris) நோய் சிகிச்சைக்கு பங்களித்தவர். கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் இவருடைய பெயரில் ஃபின்சென் ஆய்வகம் 1896 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு பின்னர் கோபன்ஹேகன் பல்கலைக்கழக மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டது.
நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென் | |
---|---|
பிறப்பு | திசம்பர் 15, 1860 ஃபாரோ தீவுகள், டென்மார்க் |
இறப்பு | செப்டம்பர் 24, 1904 கோபன்ஹேகன், டென்மார்க் | (அகவை 43)
குடியுரிமை | டேனிஷ் |
தேசியம் | ஐஸ்லாந்தியர் |
துறை | சாதாமுருடு நோய் (ஒளிக்கதிர் சிகிச்சை) |
அறியப்படுவது | ஒளிக்கதிர் சிகிச்சை |
விருதுகள் | மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1903) |
மேற்கோள்கள்
தொகு- ↑ ""Niels Ryberg Finsen - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ ""Niels Ryberg Finsen - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help)