மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு
(மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (Nobel Prize in Physiology or Medicine) என்பது வருடத்திற்கு ஒரு முறை வழங்கப்படும் நோபல் பரிசுகளுள் ஒன்றாகும். ஆல்ஃபிரட் நோபெலால் நிறுவப்பட்ட இப்பரிசு, சுவீடனில் உள்ள முக்கிய மருத்துவ மையமான கரோலின்ஸ்கா மையத்தின் நோபல் பேரவையின் தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது மருத்துவத்துறையிலோ உடலியங்கியல் துறையிலோ குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பினைச் செய்த ஒருவர் அல்லது பலருக்கு வழங்கப்படுகிறது.
மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு | |
---|---|
விளக்கம் | மருத்துவம் அல்லது உடலியங்கியல் துறையில் குறிப்பிடத்தங்க பங்களிப்பிற்காக |
நாடு | சுவீடன் |
வழங்குபவர் | கரோலின்ஸ்கா மையத்தின் நோபல் பேரவை, ஸ்டாக்ஹோம் |
முதலில் வழங்கப்பட்டது | 1901 |
இணையதளம் | http://nobelprize.org |
பரிசு பெற்றவர்களின் பட்டியல்
தொகுஆண்டு | பரிசு பெற்றவர்[A] | நாடு[B] | காரணம்[C] | ||
---|---|---|---|---|---|
1901 | எமில் அடால்ஃப் வான் பெர்ரிங் | ஜெர்மனி | "for his work on serum therapy, especially its application against diphtheria, by which he has opened a new road in the domain of medical science and thereby placed in the hands of the physician a victorious weapon against illness and deaths"[1] | ||
1902 | ரொனால்டு ராஸ் | ஐக்கிய ராச்சியம் | "for his work on மலேரியா, by which he has shown how it enters the organism and thereby has laid the foundation for successful research on this disease and methods of combating it"[2] | ||
1903 | நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென் | டென்மார்க் (ஃபாரோ தீவுகள்) |
"[for] his contribution to the treatment of diseases, especially lupus vulgaris, with concentrated light radiation, whereby he has opened a new avenue for medical science"[3] | ||
1904 | இவான் பெத்ரோவிச் பாவ்லோவ் | உருசியா | "in recognition of his work on the physiology of digestion, through which knowledge on vital aspects of the subject has been transformed and enlarged"[4] | ||
1905 | ராபர்ட் கோக் | ஜெர்மனி | "for his investigations and discoveries in relation to காச நோய்"[5] | ||
1906 | கேமிலோ கொல்கி | இத்தாலி | "in recognition of their work on the structure of the நரம்புத் தொகுதி"[6] | ||
சாண்டியாகோ ரமோன் ஒய் காஜல் | எசுப்பானியா | ||||
1907 | சார்லசு லூயிசு அல்போன்சு லாவரன் | பிரான்சு | "in recognition of his work on the role played by மூத்தவிலங்கு in causing diseases"[7] | ||
1908 | இலியா மெச்னிகோவ் | உருசியா | "in recognition of their work on immunity"[8] | ||
பால் எர்லிச் | ஜெர்மனி | ||||
1909 | எமில் தியோடர் கோச்சர் | சுவிட்சர்லாந்து | "for his work on the physiology, pathology and surgery of the கேடயச் சுரப்பி"[9] | ||
1910 | ஆல்பிரெக்ட் கோசெல் | ஜெர்மனி | "in recognition of the contributions to our knowledge of cell chemistry made through his work on புரதம்s, including the nucleic substances"[10] | ||
1911 | ஆல்வார் குல்ஸ்ட்ரான்ட் | சுவீடன் | "for his work on the dioptrics of the eye"[11] | ||
1912 | அலெக்சிஸ் காரெல் | பிரான்சு | "[for] his work on vascular suture and the transplantation of குருதிக்குழல்s and organs"[12] | ||
1913 | சார்லசு ரிச்செட் | பிரான்சு | "[for] his work on anaphylaxis"[13] | ||
1914 | ராபர்ட் பாரினி | ஆசுதிரியா | "for his work on the physiology and pathology of the vestibular apparatus"[14] | ||
1915 | Not awarded | ||||
1916 | |||||
1917 | |||||
1918 | |||||
1919 | ஜூல்சு போர்டெட் | பெல்ஜியம் | "for his discoveries relating to immunity"[15] | ||
1920 | ஷாக் ஆகத்து இசுடீன்பெர்க் க்ரோக் | டென்மார்க் | "for his discovery of the capillary motor regulating mechanism"[16] | ||
1921 | Not awarded | ||||
1922 | ஆர்ச்சிபால்ட் விவியன் ஹில் | ஐக்கிய இராச்சியம் | "for his discovery relating to the production of heat in the தசை"[17] | ||
ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப் | ஜெர்மனி | "for his discovery of the fixed relationship between the consumption of ஆக்சிசன் and the வளர்சிதைமாற்றம் of லாக்டிக் அமிலம் in the muscle"[17] | |||
1923 | ஃபிரடெரிக் கிராண்ட் பேண்டிங் | கனடா | "for the discovery of இன்சுலின்"[18] | ||
ஜான் சேம்சு ரிக்கார்ட் மேக்லியோட் | கனடா | ||||
1924 | வில்லெம் ஐந்தோவன் | The Netherlands | "for the discovery of the mechanism of the இதய துடிப்பலைஅளவி"[19] | ||
1925 | Not awarded | ||||
1926 | ஜோகான்னசு ஆண்ட்ரியாசு கிரிப் பைபிகர் | டென்மார்க் | "for his discovery of the Spiroptera carcinoma"[20] | ||
1927 | ஜூலியசு வாக்னர்-ஜாரெக் | ஆஸ்திரியா | "for his discovery of the therapeutic value of மலேரியா inoculation in the treatment of dementia paralytica"[21] | ||
1928 | சார்லசு ஜூல்சு என்றி நிக்கோல் | பிரான்சு | "டைஃபசு குறித்த ஆய்விற்கு"[22] | ||
1929 | கிறிசுடியன் எய்க்மேன் | நெதர்லாந்து | "for his discovery of the antineuritic உயிர்ச்சத்து"[23] | ||
ஃபிரடரிக் கௌலாண்ட் ஹாப்கின்ஸ் | இங்கிலாந்து | "for his discovery of the growth-stimulating உயிர்ச்சத்துs"[23] | |||
1930 | கார்ல் லாண்ட்ஸ்டெய்னெர் | ஆஸ்திரியா | "for his discovery of human blood groups"[24] | ||
1931 | ஓட்டோ ஹென்ரிச் வார்பர்க் | ஜெர்மனி | "for his discovery of the nature and mode of action of the respiratory enzyme"[25] | ||
1932 | சர் சார்லசு இசுகாட் ஷெரிங்டன் | ஐக்கிய ராச்சியம் | "for their discoveries regarding the functions of நரம்பணுs"[26] | ||
எட்கர் டக்ளசு அட்ரியன் | ஐக்கிய ராச்சியம் | ||||
1933 | தாமசு ஹன்ட் மார்கன் | அமெரிக்க ஐக்கிய நாடு | "for his discoveries concerning the role played by the நிறப்புரி in பாரம்பரியம்"[27] | ||
1934 | ஜார்ஜ் ஹோய்ட் விப்பிள் | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discoveries concerning கல்லீரல் therapy in cases of குருதிச்சோகை"[28] | ||
ஜார்ஜ் ரிச்சர்டு மினாட் | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
வில்லியம் பாரி மர்பி | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1935 | ஹான்ஸ் ஸ்பெமன் | ஜெர்மனி | "for his discovery of the organizer effect in முளைய விருத்தி"[29] | ||
1936 | சர் ஹென்றி ஹாலெட் டேல் | ஐக்கிய இராச்சியம் | "for their discoveries relating to chemical transmission of nerve impulses"[30] | ||
ஓட்டோ லோவி | ஆஸ்திரியா | ||||
1937 | ஆல்பர்ட் செண்ட்-ஜியார்ஜி | ஹங்கேரி | "for his discoveries in connection with the biological combustion processes, with special reference to உயிர்ச்சத்து சி and the catalysis of ஃபியூமரிக் அமிலம்"[31] | ||
1938 | கார்னெய்ல் ஜீன் பிரான்சுவா ஹெய்மன்சு | பெல்ஜியம் | "for the discovery of the role played by the sinus and aortic mechanisms in the regulation of respiration"[32] | ||
1939 | கெர்ஹார்ட் டொமாக் | ஜெர்மனி | "for the discovery of the நுண்ணுயிர் எதிர்ப்பி effects of prontosil"[33] | ||
1940 | விருது வழங்கப்படவில்லை | ||||
1941 | |||||
1942 | |||||
1943 | கார்ல் பீட்டர் என்ரிக் தாம் | டென்மார்க் | "for his discovery of உயிர்ச்சத்து கே"[34] | ||
எட்வர்ட் அடெல்பர்ட் டோசி | அமெரிக்க ஐக்கிய நாடு | "for his discovery of the chemical nature of உயிர்ச்சத்து கே"[34] | |||
1944 | ஜோசப் எர்லாங்கர் | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discoveries relating to the highly differentiated functions of single nerve fibres"[35] | ||
ஹெர்பர்ட் ஸ்பென்சர் கேசர் | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1945 | அலெக்சாண்டர் பிளெமிங் | இங்கிலாந்து | "for the discovery of பெனிசிலின் and its curative effect in various நோய்த்தொற்றுs"[36] | ||
சர் எர்ன்ஸ்ட் போரிஸ் செயின் | ஐக்கிய இராச்சியம் | ||||
ஹோவர்ட் வால்டர் ஃப்ளோரி | ஆஸ்திரேலியா | ||||
1946 | ஹெர்மன் ஜோசப் முல்லர் | அமெரிக்க ஐக்கிய நாடு | "for the discovery of the production of மரபணு திடீர்மாற்றம்s by means of எக்சு-கதிர் irradiation"[37] | ||
1947 | கார்ல் ஃபெர்டினாண்ட் கோரி | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discovery of the course of the catalytic conversion of கிளைக்கோசன்"[38] | ||
கெர்டி தெரசா கோரி, நீ ராட்னிட்ஸ் | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
பெர்னார்டோ ஆல்பர்டோ ஹவுசே | அர்கெந்தீனா | "for his discovery of the part played by the இயக்குநீர் of the anterior pituitary lobe in the metabolism of sugar"[38] | |||
1948 | பால் ஹெர்மன் முல்லர் | சுவிட்சர்லாந்து | "for his discovery of the high efficiency of டி.டி.டீ as a contact poison against several arthropods"[39] | ||
1949 | வால்டர் ருடால்ஃப் ஹெஸ் | சுவிட்சர்லாந்து | "for his discovery of the functional organization of the interbrain as a coordinator of the activities of the internal organs"[40] | ||
அன்டோனியோ கேடானோ எகாஸ் மோனிஸ் | போர்த்துகல் | "for his discovery of the therapeutic value of leucotomy (lobotomy) in certain psychoses"[40] | |||
1950 | பிலிப் ஷோவால்டர் ஹென்ச் | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discoveries relating to the இயக்குநீர்s of the adrenal cortex, their structure and biological effects"[41] | ||
எட்வர்ட் கால்வின் கெண்டல் | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
Tadeusz Reichstein | சுவிட்சர்லாந்து | ||||
1951 | Max Theiler | தென்னாப்பிரிக்கா | "for his discoveries concerning மஞ்சள் காய்ச்சல் and how to combat it"[42] | ||
1952 | Selman Abraham Waksman | அமெரிக்க ஐக்கிய நாடு | "for his discovery of streptomycin, the first நுண்ணுயிர் எதிர்ப்பி effective against காச நோய்"[43] | ||
1953 | Sir Hans Adolf Krebs | ஐக்கிய இராச்சியம் | "for his discovery of the சிட்ரிக் அமில சுழற்சி"[44] | ||
Fritz Albert Lipmann | அமெரிக்க ஐக்கிய நாடு | "for his discovery of co-enzyme A and its importance for intermediary metabolism"[44] | |||
1954 | John Franklin Enders | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discovery of the ability of இளம்பிள்ளை வாதம் தீ நுண்மம்es to grow in cultures of various types of tissue"[45] | ||
Frederick Chapman Robbins | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
Thomas Huckle Weller | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1955 | Axel Hugo Theodor Theorell | சுவீடன் | "for his discoveries concerning the nature and mode of action of oxidation enzymes"[46] | ||
1956 | André Frédéric Cournand | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discoveries concerning heart catheterization and pathological changes in the சுற்றோட்டத் தொகுதி"[47] | ||
Werner Forssmann | Federal Republic of Germany | ||||
Dickinson W. Richards | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1957 | Daniel Bovet | இத்தாலி | "for his discoveries relating to synthetic compounds that inhibit the action of certain body substances, and especially their action on the vascular system and the skeletal muscles"[48] | ||
1958 | George Wells Beadle | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discovery that மரபணுs act by regulating definite chemical events"[49] | ||
Edward Lawrie Tatum | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
Joshua Lederberg | அமெரிக்க ஐக்கிய நாடு | "for his discoveries concerning genetic recombination and the organization of the genetic material of பாக்டீரியா"[49] | |||
1959 | Arthur Kornberg | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discovery of the mechanisms in the biological synthesis of இரைபோ கருவமிலம் and டி. என். ஏ."[50] | ||
Severo Ochoa | Spain United States | ||||
1960 | Sir Frank Macfarlane Burnet | ஆத்திரேலியா | "for discovery of acquired immunological tolerance"[51] | ||
Sir Peter Brian Medawar | ஐக்கிய இராச்சியம் | ||||
1961 | Georg von Békésy | அமெரிக்க ஐக்கிய நாடு | "for his discoveries of the physical mechanism of stimulation within the cochlea"[52] | ||
1962 | பிரான்சிஸ் கிரிக் | இங்கிலாந்து | "for their discoveries concerning the molecular structure of கருவமிலம்s and its significance for information transfer in living material"[53] | ||
ஜேம்ஸ் டூயி வாட்சன் | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
Maurice Hugh Frederick Wilkins | நியூசிலாந்து ஐக்கிய இராச்சியம் | ||||
1963 | Sir John Carew Eccles | ஆத்திரேலியா | "for their discoveries concerning the ionic mechanisms involved in excitation and inhibition in the peripheral and central portions of the நரம்பு உயிரணு மென்சவ்வு"[54] | ||
Sir Alan Lloyd Hodgkin | ஐக்கிய இராச்சியம் | ||||
Sir Andrew Fielding Huxley | ஐக்கிய இராச்சியம் | ||||
1964 | Konrad Bloch | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discoveries concerning the mechanism and regulation of the கொலஸ்டிரால் and கொழுப்பு அமிலம் வளர்சிதைமாற்றம்"[55] | ||
Feodor Lynen | Federal Republic of Germany | ||||
1965 | François Jacob | பிரான்சு | "for their discoveries concerning genetic control of enzyme and virus synthesis"[56] | ||
André Lwoff | பிரான்சு | ||||
ஜாக்குவஸ் மோனாட் | பிரான்சு | ||||
1966 | Peyton Rous | அமெரிக்க ஐக்கிய நாடு | "for his discovery of கட்டி (உயிரியல்)-inducing தீ நுண்மம்es"[57] | ||
Charles Brenton Huggins | அமெரிக்க ஐக்கிய நாடு | "for his discoveries concerning hormonal treatment of முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்"[57] | |||
1967 | Ragnar Granit | Finland/Sweden | "for their discoveries concerning the primary physiological and chemical visual processes in the eye"[58] | ||
Haldan Keffer Hartline | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
George Wald | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1968 | Robert W. Holley | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their interpretation of the மரபுக்குறியீடு and its function in protein synthesis"[59] | ||
ஹர் கோவிந்த் கொரானா | இந்தியா | ||||
Marshall W. Nirenberg | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1969 | Max Delbrück | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discoveries concerning the replication mechanism and the genetic structure of தீ நுண்மம்es"[60] | ||
Alfred D. Hershey | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
Salvador E. Luria | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1970 | Julius Axelrod | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discoveries concerning the humoral transmittors in the nerve terminals and the mechanism for their storage, release and inactivation"[61] | ||
Ulf von Euler | சுவீடன் | ||||
Sir Bernard Katz | ஐக்கிய இராச்சியம் | ||||
1971 | Earl W. Sutherland, Jr. | அமெரிக்க ஐக்கிய நாடு | "for his discoveries concerning the mechanisms of the action of இயக்குநீர்s"[62] | ||
1972 | Gerald M. Edelman | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discoveries concerning the chemical structure of பிறபொருளெதிரி"[63] | ||
Rodney R. Porter | ஐக்கிய இராச்சியம் | ||||
1973 | Karl von Frisch | Federal Republic of Germany | "for their discoveries concerning organization and elicitation of individual and social behaviour patterns"[64] | ||
Konrad Lorenz | ஆஸ்திரியா | ||||
நிக்கோ டின்பெர்ஜென் | ஐக்கிய இராச்சியம் | ||||
1974 | Albert Claude | பெல்ஜியம் | "for their discoveries concerning the structural and functional organization of the cell"[65] | ||
Christian de Duve | பெல்ஜியம் | ||||
George E. Palade | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1975 | David Baltimore | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discoveries concerning the interaction between tumour viruses and the genetic material of the cell"[66] | ||
Renato Dulbecco | இத்தாலி அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
Howard Martin Temin | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1976 | Baruch S. Blumberg | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discoveries concerning new mechanisms for the origin and dissemination of நோய்த்தொற்றுs"[67] | ||
D. Carleton Gajdusek | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1977 | Roger Guillemin | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discoveries concerning the peptide hormone production of the மனித மூளை"[68] | ||
Andrew V. Schally | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
Rosalyn Yalow | அமெரிக்க ஐக்கிய நாடு | "for the development of radioimmunoassays of peptide hormones"[68] | |||
1978 | Werner Arber | சுவிட்சர்லாந்து | "for the discovery of restriction enzymes and their application to problems of மூலக்கூற்று மரபியல்"[69] | ||
Daniel Nathans | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
Hamilton O. Smith | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1979 | Allan M. Cormack | அமெரிக்க ஐக்கிய நாடு | "for the development of வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி"[70] | ||
Sir Godfrey N. Hounsfield | ஐக்கிய இராச்சியம் | ||||
1980 | Baruj Benacerraf | வெனிசுவேலா | "for their discoveries concerning genetically determined structures on the cell surface that regulate immunological reactions"[71] | ||
Jean Dausset | பிரான்சு | ||||
George D. Snell | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1981 | Roger W. Sperry | அமெரிக்க ஐக்கிய நாடு | "for his discoveries concerning the functional specialization of the cerebral hemispheres"[72] | ||
David H. Hubel | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discoveries concerning information processing in the பார்வைத் தொகுதி"[72] | |||
Torsten N. Wiesel | சுவீடன் | ||||
1982 | Sune K. Bergström | சுவீடன் | "for their discoveries concerning prostaglandins and related biologically active substances"[73] | ||
Bengt I. Samuelsson | சுவீடன் | ||||
Sir John R. Vane | ஐக்கிய இராச்சியம் | ||||
1983 | Barbara McClintock | அமெரிக்க ஐக்கிய நாடு | "for her discovery of mobile genetic elements"[74] | ||
1984 | Niels K. Jerne | டென்மார்க் | "for theories concerning the specificity in development and control of the நோய் எதிர்ப்பாற்றல் முறைமை and the discovery of the principle for production of monoclonal antibodies"[75] | ||
Georges J.F. Köhler | Federal Republic of Germany | ||||
César Milstein | அர்கெந்தீனா United Kingdom | ||||
1985 | Michael S. Brown | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discoveries concerning the regulation of கொலஸ்டிரால் வளர்சிதைமாற்றம்"[76] | ||
Joseph L. Goldstein | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1986 | ஸ்டான்லி கோஹன் | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discoveries of growth factors"[77] | ||
ரீட்டா லெவி மோண்டால்சினி | Italy அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1987 | Susumu Tonegawa | ஜப்பான் | "for his discovery of the genetic principle for generation of பிறபொருளெதிரி diversity"[78] | ||
1988 | Sir James W. Black | ஐக்கிய இராச்சியம் | "for their discoveries of important principles for drug treatment"[79] | ||
Gertrude B. Elion | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
George H. Hitchings | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1989 | J. Michael Bishop | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discovery of the cellular origin of retroviral oncogenes"[80] | ||
Harold E. Varmus | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1990 | Joseph E. Murray | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discoveries concerning organ and cell transplantation in the treatment of human disease"[81] | ||
E. Donnall Thomas | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1991 | எர்வின் நேயெர் | ஜெர்மனி | "for their discoveries concerning the function of single ion channels in cells"[82] | ||
பேர்ற் சக்மன் | ஜெர்மனி | ||||
1992 | Edmond H. Fischer | சுவிட்சர்லாந்து அமெரிக்க ஐக்கிய நாடு |
"for their discoveries concerning reversible புரதம் phosphorylation as a biological regulatory mechanism"[83] | ||
Edwin G. Krebs | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1993 | Sir Richard J. Roberts | ஐக்கிய இராச்சியம் | "for their discoveries of split genes"[84] | ||
Phillip A. Sharp | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1994 | Alfred G. Gilman | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discovery of G-proteins and the role of these proteins in சமிக்ஞை கடத்துகை in cells"[85] | ||
Martin Rodbell | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1995 | Edward B. Lewis | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discoveries concerning the genetic control of early முளைய விருத்தி"[86] | ||
Christiane Nüsslein-Volhard | Federal Republic of Germany | ||||
Eric F. Wieschaus | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1996 | Peter C. Doherty | ஆத்திரேலியா | "for their discoveries concerning the specificity of the cell mediated immune defence"[87] | ||
Rolf M. Zinkernagel | சுவிட்சர்லாந்து | ||||
1997 | Stanley B. Prusiner | அமெரிக்க ஐக்கிய நாடு | "for his discovery of புரதப்பீழைs – a new biological principle of infection"[88] | ||
1998 | Robert F. Furchgott | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discoveries concerning நைட்ரிக் ஆக்சைடு as a signalling molecule in the cardiovascular system"[89] | ||
Louis J. Ignarro | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
Ferid Murad | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1999 | Günter Blobel | அமெரிக்க ஐக்கிய நாடு | "for the discovery that புரதம்s have intrinsic signals that govern their transport and localization in the cell"[90] | ||
2000 | Arvid Carlsson | சுவீடன் | "for their discoveries concerning சமிக்ஞை கடத்துகை in the நரம்புத் தொகுதி"[91] | ||
Paul Greengard | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
Eric R. Kandel | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
2001 | Leland H. Hartwell | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discoveries of key regulators of the கல வட்டம்"[92] | ||
Sir Tim Hunt | ஐக்கிய இராச்சியம் | ||||
Sir Paul M. Nurse | ஐக்கிய இராச்சியம் | ||||
2002 | Sydney Brenner | ஐக்கிய இராச்சியம் | "for their discoveries concerning 'genetic regulation of organ development and programmed cell death'"[93] | ||
H. Robert Horvitz | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
Sir John E. Sulston | ஐக்கிய இராச்சியம் | ||||
2003 | Paul Lauterbur | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discoveries concerning காந்த அதிர்வு அலை வரைவு"[94] | ||
Sir Peter Mansfield | ஐக்கிய இராச்சியம் | ||||
2004 | ரிச்சார்ட் ஆக்செல் | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discoveries of odorant receptors and the organization of the olfactory system"[95] | ||
லிண்டா பக் | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
2005 | Barry J. Marshall | ஆத்திரேலியா | "for their discovery of the bacterium எலிக்கோபேக்டர் பைலோரி and its role in இரைப்பை அழற்சி and வயிற்றுப் புண்"[96] | ||
J. Robin Warren | ஆத்திரேலியா | ||||
2006 | Andrew Z. Fire | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discovery of ஆர்.என்.ஏ குறுக்கீடு – gene silencing by double-stranded RNA"[97] | ||
Craig C. Mello | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
2007 | Mario R. Capecchi | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discoveries of principles for introducing specific gene modifications in mice by the use of embryonic stem cells."[98] | ||
Sir Martin J. Evans | ஐக்கிய இராச்சியம் | ||||
Oliver Smithies | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
2008 | ஹெரால்டு சூர் ஹாசென் | ஜெர்மனி | "for his discovery of human papilloma viruses causing கருப்பப்பை வாய்ப் புற்றுநோய்"[99] | ||
பிரான்சுவாசு பாரி-சினோசி | பிரான்சு | "for their discovery of எச்.ஐ.வி"[99] | |||
Luc Montagnier | பிரான்சு | ||||
2009 | எலிசபெத் பிளாக்பர்ன் | ஐக்கிய அமெரிக்கா ஆத்திரேலியா |
"for the discovery of how நிறப்புரிs are protected by முனைக்கூறுs and the நொதியம் telomerase"[100] | ||
கரோல் கிரெய்டர் | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
ஜாக் சோஸ்டாக் | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
2010 | ராபர்ட் எட்வர்ட்சு | ஐக்கிய இராச்சியம் | "for the development of வெளிச் சோதனை முறை கருக்கட்டல்"[101] | ||
2011 | |||||
புரூஸ் அலன் பொய்ட்லர் | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discoveries concerning the activation of innate immunity"[102] | |||
சூல்ஸ் ஹொஃப்மன் | பிரெஞ்சு | ||||
ரால்ஃப் ஸ்டைன்மன் | கனடா ஐக்கிய அமெரிக்கா |
"கிளைவடிவ உயிரணுக் கண்டுபிடிப்புக்காகவும், புதிய அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப நோய் எதிர்ப்புக் கட்டமைப்பின் ஒரு பிரிவு எப்படி உருமாறிக்கொள்கிறது" என்பதைக் கண்டுபிடித்தமைக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது"[102] (awarded posthumously)[103] | |||
2012 | சான் பி. குர்தோன் | பிரித்தானியா | "முழு வளர்ச்சி அடைந்த உயிரணுக்களை (cells) மீண்டும் குருத்தணுக்கள் போல் (stem cells) மாற்ற முடியும், சிறப்பு வளர்ச்சி அடையாத முன் நிலைக்கு மாற்ற முடியும் என்று காட்டினார்கள்"[104] | ||
சின்யா யாமானாக்கா | ஜப்பான் | ||||
2013 | ஜேம்ஸ் ரோத்மன் | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discoveries of machinery regulating vesicle traffic, a major transport system in our cells"[105] | ||
ரேன்டி சேக்மன் | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
தாமஸ் சி. சுதோப் | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
2014 | ஜான் ஓ'கீஃப் | அமெரிக்க ஐக்கிய நாடு ஐக்கிய இராச்சியம் |
"for their discoveries of cells that constitute a positioning system in the brain" | ||
மே-பிரிட் மோசர் | நோர்வே | ||||
எட்வர்டு மோசர் | நோர்வே | ||||
2015 | |||||
வில்லியம் சி. கேம்பல் | அயர்லாந்து அமெரிக்க ஐக்கிய நாடு |
"for their discoveries concerning a novel therapy against infections caused by roundworm parasites"[106] | |||
சத்தோசி ஓமுரா | ஜப்பான் | ||||
தூ யூயூ | சீன மக்கள் குடியரசு | "மலேரியாவைக் குணப்படுத்த ஆர்ட்டெமிசினின் என்ற புதிய மருந்தைக் கண்டுபிடித்தமைக்காக அறியப்படுகிறார்"[106] | |||
2016 | Yoshinori Ohsumi | சப்பான் | "for his discoveries of mechanisms for autophagy"[107] | ||
2017 | Jeffrey C. Hall | ஐக்கிய அமெரிக்கா | "for their discoveries of molecular mechanisms controlling the circadian rhythm"[108] | ||
Michael Rosbash | ஐக்கிய அமெரிக்கா | ||||
Michael W. Young | ஐக்கிய அமெரிக்கா | ||||
2018 | சேம்சு ஆலிசன் (பி. 1948) | ஐக்கிய அமெரிக்கா | " எதிர்மறை நோய்த்தடுப்பு முறைமையை ஒடுக்குவதன் மூலம் புற்றுநோய்க்கான சிகிச்சையளித்தல் முறையைக் கண்டுபிடித்தமைக்காக" | [109] | |
தசுக்கு ஓஞ்சோ (பி. 1942) | ஜப்பான் | ||||
2019 | வில்லியம் கேலின் (பி. 1957) | ஐக்கிய அமெரிக்கா | "உயிர்வளியின் இருப்பை உயிரணுக்கள் எவ்வாறு உணர்கின்றன என்பதைக் குறித்தும் அதற்கேற்ப அவை எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன என்பதைக் குறித்துமான கண்டுபிடிப்புகளுக்காக" | [110] | |
பீட்டர் இராட்டுகிளிப்பு (பி. 1954) | ஐக்கிய இராச்சியம் | ||||
கிரெகு செமென்சா (பி. 1956) | ஐக்கிய அமெரிக்கா | ||||
2020 | ஆர்வி ஆலதர் (பி. 1935) | ஐக்கிய அமெரிக்கா | "எப்பாடைடிசு சி நச்சுயிரியைக் கண்டுபிடித்தமைக்காக" | [111] | |
மைக்கேல் ஆட்டன் (பி. 1949) | ஐக்கிய இராச்சியம் | ||||
சார்லசு ரைசு (பி. 1952) | ஐக்கிய அமெரிக்கா | ||||
2021 | தாவீது சூலியசு (பி. 1955) | ஐக்கிய அமெரிக்கா | "வெப்பத்தையும் தொடுவுணர்வையும் உணரும் ஏற்பிகளைக் கண்டுபிடித்தமைக்காக" | [112] | |
ஆர்டெம் பட்டபூத்தியன் (பி. 1967) | ஐக்கிய அமெரிக்கா லெபனான் | ||||
2022 | சுவான்டே பாபோ (பி. 1955) | சுவீடன் | "அழிந்துபோன முன்மாந்த மரபணுக்கள் மாந்தவினத்தின் கூர்ப்பு (படிவளர்ச்சி)" பற்றிய இவரது கண்டுபிடிப்புகளுக்காக" | [113] | |
2023 | கதலின் கரிக்கோ (பி. 1955) | அங்கேரி | கோவிட்-19 தடுப்பூசி மருந்து கண்டுபிடித்தமைக்கு | [114][115] | |
துரூ வைசுமேன் | ஐக்கிய அமெரிக்கா |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- பொது
- "All Nobel Laureates in Medicine". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
- "Nobel Prize winners by category (physiology or medicine)". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்க்கப்பட்ட நாள் 2008-10-15.
- குறிப்பிட்ட
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1901". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1902". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1903". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1904". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1905". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1906". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1907". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1908". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1909". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1910". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1911". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1912". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1913". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1914". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1919". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1920". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ 17.0 17.1 "The Nobel Prize in Physiology or Medicine 1922". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1923". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1924". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1926". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1927". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1928". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ 23.0 23.1 "The Nobel Prize in Physiology or Medicine 1929". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1930". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1931". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1932". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1933". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1934". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1935". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1936". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1937". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1938". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1939". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ 34.0 34.1 "The Nobel Prize in Physiology or Medicine 1943". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1944". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1945". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1946". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ 38.0 38.1 "The Nobel Prize in Physiology or Medicine 1947". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1948". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ 40.0 40.1 "The Nobel Prize in Physiology or Medicine 1949". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1950". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1951". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1952". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ 44.0 44.1 "The Nobel Prize in Physiology or Medicine 1953". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1954". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1955". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1956". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1957". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ 49.0 49.1 "The Nobel Prize in Physiology or Medicine 1958". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1959". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1960". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1961". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1962". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1963". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1964". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1965". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ 57.0 57.1 "The Nobel Prize in Physiology or Medicine 1966". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1967". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1968". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1969". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1970". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1971". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1972". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1973". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1974". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1975". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1976". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ 68.0 68.1 "The Nobel Prize in Physiology or Medicine 1977". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1978". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1979". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1980". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ 72.0 72.1 "The Nobel Prize in Physiology or Medicine 1981". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1982". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1983". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1984". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1985". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1986". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1987". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1988". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1989". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1990". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1991". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1992". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1993". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1994". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1995". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1996". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1997". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1998". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 1999". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 2000". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 2001". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 2002". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 2003". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 2004". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 2005". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 2006". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-07-28.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 2007". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2007-10-08.
- ↑ 99.0 99.1 "The Nobel Prize in Physiology or Medicine 2008". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-06.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 2009". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2009-10-05.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 2010". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2010-10-04.
- ↑ 102.0 102.1 "The Nobel Prize in Physiology or Medicine 2011". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2011-10-03.
- ↑ "Ralph Steinman Remains Nobel Laureate". The Nobel Foundation. 3 October 2011. Archived from the original on 5 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 4 October 2011.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 2012". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2012-10-15.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 2013". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2013-10-07.
- ↑ 106.0 106.1 "The Nobel Prize in Physiology or Medicine 2015". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 5 October 2015.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 2016". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2016-10-03.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 2017". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2017-10-02.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 2018". Nobel Foundation. Archived from the original on 1 October 2018. பார்க்கப்பட்ட நாள் 2 October 2017.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 2019". Nobel Foundation. Archived from the original on 23 May 2020. பார்க்கப்பட்ட நாள் 2019-10-07.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 2020". Nobel Foundation. Archived from the original on 5 October 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-10-05.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine" (PDF). Nobel Foundation. Archived (PDF) from the original on 4 October 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-10-04.
- ↑ "The 2022 Nobel Prize in Physiology or Medicine" (PDF). Nobel Foundation. Archived (PDF) from the original on 3 October 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-10-03.
- ↑ "The Nobel Prize in Physiology or Medicine 2023". 2 October 2023. பார்க்கப்பட்ட நாள் 2 October 2023.
- ↑ மருத்துவத்துக்கான நோபல் பரிசு | கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புக்கு காரணமான காடலின் கரிகோ மற்றும் ட்ரூவ் வைஸ்மேன் தேர்வு