ரிச்சார்ட் ஆக்செல்

அமெரிக்க மூலக்கூறு உயிரியலாளர்

பேராசிரியர் ரிச்சார்ட் ஆக்செல் (Richard Axel) ஒரு அமெரிக்க நரம்புகூறு அறிவியலாளர் ஆவார். இவர் 1946 ஆம் ஆண்டு சூலை 2 - ல் நியூயார்க் மாநகரில் பிறந்தவர்[1]. இவருக்கும், இவர் ஆய்வுக்குழுவில் பணிபுரிந்த முனைவர் பட்டம் பெற்ற லின்டா பக் என்ற ஆய்வாளருக்கும், அவர்களுடைய நுகர்ச்சி அமைப்பினைக் (olfactory system) குறித்த ஆய்வுப்பணிகளுக்காக 2004 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது[2].

ரிச்சார்ட் ஆக்செல்
2008 nidcd symposium hi Dr Richard Axel.jpg
பிறப்புசூலை 2, 1946 (1946-07-02) (அகவை 76)
நியூயார்க்
தேசியம்அமெரிக்கர்
துறைஉயிரியல்
பணியிடங்கள்கொலம்பியா பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கொலம்பியா பல்கலைக்கழகம்
அறியப்படுவதுமுகர்ச்சி ஏற்பிகள்
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2004)

மேற்கோள்கள்தொகு

  1. ""Richard Axel - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  2. "The Nobel Prize in Physiology or Medicine 2004". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சார்ட்_ஆக்செல்&oldid=2707601" இருந்து மீள்விக்கப்பட்டது