வில்லியம் சி. கேம்பல்

வில்லியம் சி. கேம்பல் (William C. Campbell) என்பவர் ஐரிய உயிர்வேதியியலாளரும், உயிரியலாளரும், ஒட்டுண்ணியியலாளரும் ஆவார். உருளைப்புழுக்களால் ஏற்படும் ஆற்று கண்பார்வையிழப்பு போன்ற உடல்நலக்குறைவை குணப்படுத்தும் மருந்துக் கண்டுபிடிப்புக்காக இவருக்கும் மேலும் இருவருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1][2]

வில்லியம் சி. கேம்பல்
William C. Campbell
பிறப்பு1930
இராமெல்ட்டன், டொனெகல், அயர்லாந்து
துறைஒட்டுண்ணி நோய்கள்
பணியிடங்கள்டுரூ பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்டிரினிட்டி கல்லூரி, டப்லின்
விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் (மேடிசன்)
அறியப்படுவதுavermectin
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2015)

விருதுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_சி._கேம்பல்&oldid=3362406" இலிருந்து மீள்விக்கப்பட்டது