பேர்ற் சக்மன்

பேர்ற் சக்மன் அல்லது பெர்ட் சாக்மன் (ஆங்கிலம்:Bert Sakmann) (பி. ஜூன் 12, 1942) நோபல் பரிசு பெற்ற செருமானிய உடற்செயலியலாளர்[1]. இவர், எர்வின் நேயெருடன் இணைந்து உயிரணு ஒற்றை அயனித்தடங்களின் செயல்பாடு குறித்த ஆய்வுக்காக 1991 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்[2]. 1987 இல் செருமனியில் ஆராய்ச்சிக்கான உயர் விருதொன்றையும் பெற்றுள்ளார். செருமனியில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

பேர்ற் சக்மன்
Bert Sakmann
பிறப்புசூன் 12, 1942 (1942-06-12) (அகவை 82)
செருமனி
தேசியம்செருமானியர்
துறைஉயிரணு உடற்செயலியல்
பணியிடங்கள்மாக்ஸ் பிளான்க் உயிர்நரம்பியல் மையம்
கல்வி கற்ற இடங்கள்ஹெய்டெல்பர்க் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஉயிரணு கலங்கள்
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1991)

மேற்கோள்கள்

தொகு
  1. ""Bert Sakmann - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. ""Bert Sakmann - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=பேர்ற்_சக்மன்&oldid=3027390" இலிருந்து மீள்விக்கப்பட்டது