எர்வின் நேயெர்
செருமனிய உயிர் இயற்பியலாளர்
எர்வின் நேயெர் (Erwin Neher, பிறப்பு: மார்ச் 20, 1944) ஒரு செருமானிய உயிரி இயற்பியலாளர்[1]. நேயெர் 1963 முதல் 1966 வரை மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பயின்றார். 1966 இல், இவர் அமெரிக்காவில் படிக்க ஒரு ஃஃபுல்ப்ரைட் உதவித்தொகை வழங்கப்பட்டது. இவர் விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழகத்தில் உயிரி இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். 1991ஆம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசை பேர்ற் சக்மனுடன் சேர்ந்துப் பெற்றார்[2].
எர்வின் நேயெர் Erwin Neher | |
---|---|
எர்வின் நேயெர் (2007) | |
பிறப்பு | லாண்ட்சுபர்க் ஆம் லெக், பவேரியா, ஜெர்மனி | மார்ச்சு 20, 1944
தேசியம் | ஜெர்மானியர் |
துறை | உயிரியற்பியல் |
பணியிடங்கள் | விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழகம் யேல் பல்கலைக்கழகம் மேக்ஸ் பிளாங்க் உயிரி இயல் வேதியல் கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | மியூனிக் தொழில்நுட்ப பல்கலை கழகம் விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழகம் |
விருதுகள் | நோபல் பரிசு (1991) காட்ட்பிரைட் வில்லெம் லெய்ப்நிட்சு பரிசு (1987() |
மேற்கோள்கள்
தொகு- ↑ ""Erwin Neher - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ ""Erwin Neher - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help)