ஃபியூமரிக் அமிலம்
வேதி சேர்மம்
ஃபியூமரிக் அமிலம் (Fumaric acid) (அ) மாறுபக்க-பியூட்டீன்டையோயிக் அமிலம் ஒரு வேதிச் சேர்மமாகும். இதன் வாய்பாடு: HO2CCH=CHCO2H. இந்த வெண் திண்மச் சேர்மம் நிறைவுறா டைகார்பாக்சிலிக் அமிலங்களின் இரண்டு மாற்றியங்களில் ஒன்றாகும். மற்றொன்று, மேலியிக் அமிலமாகும். ஃபியூமரிக் அமிலத்தில் கார்பாக்சிலிக் அமிலத்தொகுதிகள் மாறுபக்கத்திலும், மேலியிக் அமிலத்தில் ஒரேப்பக்கத்திலும் உள்ளன. ஃபியூமரிக் அமிலம் பழச் சுவையைக் கொண்டது. இதன் உப்புகளும், மணமியங்களும் ஃபியூமரேட்டுகள் என்றழைக்கப்படுகின்றன. ஃபியூமரிக் அமிலம், அமிலத் தன்மை சீராக்கியாக உணவுச் சேர்ப்பில் உபயோகப்படுத்தப்படுகின்றது (E எண்: E297).[1][2][3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
(E)-பியூட்டீன்டையோயிக் அமிலம்
| |
வேறு பெயர்கள்
மாறுபக்க-1,2-எத்திலீன் டைகார்பாக்சிலிக் அமிலம்;
2-பியூட்டீன்டையோயிக் அமிலம்; மாறுபக்க-பியூட்டீன்டையோயிக் அமிலம்; அல்லோமேலியிக் அமிலம்; போலெடிக் அமிலம்; டோனிடிக் அமிலம்; லிசெனிக் அமிலம். | |
இனங்காட்டிகள் | |
110-17-8 | |
ChEMBL | ChEMBL503160 |
ChemSpider | 10197150 |
EC number | 203-743-0 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C00122 |
| |
UNII | 88XHZ13131 |
பண்புகள் | |
C4H4O4 | |
வாய்ப்பாட்டு எடை | 116.07 கி/மோல் |
தோற்றம் | வெண் திண்மம் |
அடர்த்தி | 1.635 கி/செமீ³, திண்மம் |
உருகுநிலை | 287 °C |
0.63 கி/100 மிலி | |
காடித்தன்மை எண் (pKa) | pka1 = 3.03, pka2 = 4.44 |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | நமைச்சல் காரணி (Xi) |
R-சொற்றொடர்கள் | R36 |
S-சொற்றொடர்கள் | (S2) S26 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
கார்பாக்சிலிக் அமிலங்கள் தொடர்புடையவை |
மேலியிக் அமிலம் சக்சினிக் அமிலம் குரோடோனிக் அமிலம் |
தொடர்புடைய சேர்மங்கள் | ஃபியூமரைல் குளோரைட் ஃபியூமரோ நைட்ரைல் டைமீதைல் ஃபியூமரேட் இரும்பு (II) ஃபியூமரேட் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Active Ingredients Used in Cosmetics: Safety Survey, Council of Europe. Committee of Experts on Cosmetic Products
- ↑ "Fumaric Acid Foods" (in en). http://healthyeating.sfgate.com/fumaric-acid-foods-12220.html.
- ↑ UK Food Standards Agency: "Current EU approved additives and their E Numbers". பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.