நீல் முகர்ஜி
நீல் முகர்ஜி (Neel Mukherjee, பிறப்பு: 1970) இலண்டனில் உள்ள ஒரு இந்திய ஆங்கில மொழி எழுத்தாளர் ஆவார்.[1] மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர் தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆசிரியருமான உதயன் முகர்ஜியின் சகோதரரும் ஆவார். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பல புதினங்களை எழுதியுள்ளார்.
நீல் முக்கர்ஜி Neel Mukherjee | |
---|---|
பிறப்பு | 1970 மேற்கு வங்காளம், இந்தியா |
தொழில் | புதின எழுத்தாளர் |
மொழி | ஆங்கிலம் |
தேசியம் | இந்தியர் |
கல்வி நிலையம் | யாதபூர் பல்கலைக்க்ழகம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகக் கல்லூரி பெம்புரோக் கல்லூரி, கேம்பிரிச்சு கிழக்காங்கிலியா பல்கலைக்கழகம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | A Life Apart, The Lives of Others |
குறிப்பிடத்தக்க விருதுகள் | குரொஸ்வர்ட் நூல் விருது (2008) என்கோர் விருது (2015) |
இணையதளம் | |
www |
கல்வி
தொகுகொல்கத்தாவில் உள்ள தொன்போஸ்கோ பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் சாதவர்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை ஆங்கிலம் பயின்றார். கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில், படைப்பாற்றல் குறித்து முதுகலைப்பட்டம் பெற்றார். கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட பெம்புரோக் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார்.
விருதுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Neel Mukherjee (writer)". British Council. Archived from the original on 4 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 24 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "I wanted a gay protagonist in my novel: Neel Mukherjee". IBNLive. 27-07-2009 இம் மூலத்தில் இருந்து 2015-05-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150510122222/http://ibnlive.in.com/news/i-wanted-a-gay-protagonist-in-my-novel-neel-mukherjee/97962-40.html. பார்த்த நாள்: 24-08-2012.
- ↑ "2014 Winner". Encore Award. 19-06-2014. Archived from the original on 2016-01-21. பார்க்கப்பட்ட நாள் 19-06-2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)