நீல் மெக்கிவோன்
பொருளறிவியல் அறிவியலாளர்
நீல் புரூசு மெக்கிவோன்(Neil Bruce McKeown) எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் கிராவ்போர்டு நிறுவனத்தின் வேதியியல் பேராசிரியர் ஆவார். எடின்பர்க் ராயல் கழகத்தில் ஓர் உறுப்பினராகவும் இவர் உள்ளார் [2].
நீல் மெக்கிவோன் Neil McKeown | |
---|---|
துறை | வேதியியல் |
பணியிடங்கள் | எடின்பரோ பல்கலைக்கழகம் கார்டிப் பல்கலைக்கழகம் மான்செசுட்டர் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | மூலக்கூற்று மின்னியலுக்கான புதிய தாலோசயனின்கள் வடிவம், தயாரிப்பும் மதிப்பீடும் (1987) |
ஆய்வு நெறியாளர் | மைக் குக்[1] |
விருதுகள் | பெயில்பை பதக்கம் மற்றும் பரிசு (2008) டில்தென் பரிசு (2017) |
கல்வி
தொகுஇங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் நீல் புரூசு இளம் அறிவியல் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார் [3].
விருதுகள்
தொகுராயல் கழகம் இவருக்கு 2008 ஆம் ஆண்டு பெயில்பை பதக்கம் மற்றும் பரிசை வழங்கி கௌரவித்துள்ளது. எடின்பர்க் ராயல் கழகத்தின் உறுப்பினராகவும் அங்கீகரித்து இவரைப் பெருமை படுத்தியுள்ளது [4]. 2017 ஆம் ஆண்டு வேதியியல் ராயல் கழகம் நீல் புரூசிற்கு டில்தென் பரிசை வழங்கியுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Beilby Medal and Prize 2008 Winner". வேதியியலுக்கான வேந்திய சங்கம். பார்க்கப்பட்ட நாள் 17 February 2018.
- ↑ "Professor Neil B McKeown". University of Edinburgh. பார்க்கப்பட்ட நாள் 18 September 2016.
- ↑ "Keynote Speakers - Neil B. McKeown". Imperial College London. Archived from the original on 2 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 September 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Royal Society of Edinburgh(15 February 2017). "RSE Welcomes 60 New Fellows". செய்திக் குறிப்பு. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-03-06. பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)