நீஸ் (பிரான்சியம்: Nice, "நீஸ்", இத்தாலியம்: Nizza, "நீஸ") என்பது பிரான்சின் தென்கிழக்கில் அமைந்துள்ள ஒரு துறைமுக நகரம். இதன் மக்கள்தொகை 348,556 அதாவது பிரான்சிலேயே 5-ஆவது மிகப்பெரிய நகரமாகும்.

நீஸ்
்்்்்்.
-இன் அமைவிடம்
Map
நாடுபிரான்சு
மாநகராட்சிகள்14
அரசு
 • நகரமுதல்வர்திரு கிரிஸ்தியான் எஸ்திரோஸி / Christian Estrosi
மக்கள்தொகை
3,44,875
நேர வலயம்ஒசநே+01:00 (ம.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே)

வரலாறு

தொகு

2000 ஆண்டுகளுக்கு முன் Nicaea Oppidum / நி.க.எ.அ ஒப்பிதும் என்று இந்நகரம் சரித்திரத்தில் தெரியப்படுகிறது. பண்டைக் கிரேக்கத்தில் Nicaea வார்த்தைக்கு வெற்றி கொடுக்கிறது என்று அர்த்தம்.

புவியியல்

தொகு

நீஸ் இத்தாலியின் எல்லையில் இருந்து சுமார் 30 கி.மீ. மேற்கில் அமைந்துள்ளது. இதன் தென் பகுதியில் மத்தியதரைக் கடலும், வட பகுதியில் ஆல்ப்ஸ் மலையும் உள்ளதால் ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் இந்நகரத்தை மிகவும் விரும்புவார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீஸ்&oldid=2430254" இலிருந்து மீள்விக்கப்பட்டது