நீ சிரித்தால் நான் சிரிப்பேன்

நீ சிரித்தால் நான் சிரிப்பேன் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவசந்திரன், பிரபா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நீ சிரித்தால் நான் சிரிப்பேன்
இயக்கம்ராஜகோபால்
தயாரிப்புஎஸ். சி. காந்தி
சவுண்ட் அண்ட் சைட்
இசைஷியாம்
நடிப்புசிவசந்திரன்
பிரபா
வெளியீடுஅக்டோபர் 5, 1979
நீளம்3591 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்